Introduction to Translation Academy
மொழிபெயர்ப்புக் கழகத்திற்கான முன்னுரை
This section answers the following question: மொழிப்பெயர்ப்புக் கழகம் என்பது என்ன?
மொழிபெயர்ப்புக் கழகத்திற்கு வரவேற்கிறோம்
மொழிபெயர்ப்புக் கழகம் என்பது எவர் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டியதை தாங்களாகவே பெறுவதற்காக ஆயத்தப்படுத்துகிறது எனவே திருமறை சார்ந்த உள்ளுறையை அவர்களுடைய தாய் மொழியில் மிகவும் தரமான முறையில் மொழிபெயர்ப்பு செய்ய இயலும். மொழிபெயர்ப்புக் கழகமானது அதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை முறைப்படி, உயர்தர அணுகுமுறையில் பயன்படுத்தலாம் அல்லது சரியான நேரத்திற்குள் கற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தலாம் (அல்லது தேவைக்கேற்ப இரண்டுமே). இது வடிவமைப்பில் கூறுநிலையாக உள்ளது.
மொழிப்பெயர்ப்புக் கழகமானது பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது:
- முன்னுரை – மொழிபெயர்ப்புக்கழகம் மற்றும் அன்போல்டிங்வோர்ட் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்துகிறது
- [செய்முறை குறிப்பேடு] (../../process/process-manual/01.md) – “அடுத்தது என்ன?” என்ற கேள்விக்கான பதில்
- [மொழிபெயர்ப்புக் குறிப்பேடு] (../../translate/translate-manual/01.md)- மொழிப்பெயர்ப்புத் தத்துவத்தின் அடிப்படைகள் மற்றும் மொழிப்பெயர்ப்புப் பயிற்சிக்கான உதவிகள் ஆகியவற்றை விவரிக்கிறது
- [சரிபார்க்கும் குறிப்பேடு] (../../checking/intro-check/01.md) – சரிபார்த்தல் தத்துவத்தின் அடிப்படைகள் மற்றும் சிறந்த பயிற்சிகள் ஆகியவற்றை விவரிக்கிறது
This section answers the following question:
அன்போல்டிங்வோர்ட் திட்டம்
This section answers the following question: அன்போல்டிங்வோர்ட் திட்டம் என்பது என்ன?
பிரிக்கப்பட்ட வார்த்தை திட்டம் என்பது கிறிஸ்துவ திருமறை சார்ந்த உள்ளுறை ஆனது தடையில்லாமல் ஒவ்வொரு மொழியிலும் நோக்க வேண்டும் என்பதற்காகத் தோன்றியது.
மக்கள் குழு ஒவ்வொன்றிலும் சீடர்களை உருவாக்குமாறு இயேசு தன்னுடைய சீடர்களிடம் கூறினார்:
”இயேசு அவர்களிடம் வந்து, ‘எனக்கு இவ்வுவுலகிலும் மற்றும் பரலோகத்திலும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தேசங்களுக்கும் சென்று சீடர்களை உருவாக்குங்கள். அவர்களுக்கு பிதாவினுடைய, குமாரானுடைய,மற்றும் பரிசுத்த ஆவியுடைய பெயரால் ஞானஸ்தானம் அளியுங்கள். நான் உங்களுக்கு ஆணையிட்ட அனைத்து விஷயங்களையும் மதிக்குமாறு அவர்களுக்குக் கற்று கொடுங்கள். மேலும் இந்த உலகம் முடியும் வரையிலும், நான் எப்போதும் உங்களுடன் கூடவே இருப்பேன்”. என்று உரை ஆற்றினார். (மத்தேயு 28: 18-20 யூஎல்டி)
ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் பரலோகத்திற்கு செல்வார்கள் என்று நாங்கள் வாக்களித்திருக்கிறோம்:
"வெவ்வேறு நாடுகளில் உள்ள, பல்வேறு மொழி பேசும், மக்கள், மற்றும் ஆதிவாசிகள், ஆகியோரின் எண்ணிலடங்கா, மக்கள் கூட்டம், ஆனது அரியாசனம் மற்றும் ஆட்டுக்குட்டி, முன்பு நின்று கொண்டிருப்பதை, இதன் பிறகு, இங்கே நான் பார்க்கிறேன்" (வெளிப்படுத்துதல் 7: 9)
ஒருவரின் இதய மொழியிலிருந்து தேவனின் வார்த்தைகளை புரிந்து கொள்வது முக்கியம்:
"எனவே நம்பிக்கை ஆனது கிருஸ்த்துவின் வசனத்தின் வாயிலாக உண்டாகிறது”.(ரோமர் 10:17 யுஎல்டி)
நாம் எவ்வாறு இதை செய்ய வேண்டும்?
அனைத்து மொழியிலும் தடையற்ற திருமறை சார்ந்த உள்ளுறை க்கான நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது?
நாம் என்ன செய்ய வேண்டும்?
- உள்ளுறை -நாங்கள் உருவாக்கிய மொழிபெயர்க்கப்படாத திருமறை சார்ந்த தடையற்ற உள்ளுறை ஆனது இல் கிடைக்கும். மொழிபெயர்ப்பு மற்றும் வழிமுறையின் முழுப்பட்டியலுக்கு இதனை பார்வையிடவும். சில மாதிரிகள் இங்கே உள்ளது:
- ஓப்பன் பைபிள் ஸ்டோரிஸ் - காலக்கிரமப்படி ஒரு சிறிய பைபிள் இல் பிரதானமான 50 முக்கிய பைபிள் கதைகள் ஆனது, உருவானது முதல் திருவெளிப்படுதல் வரையிலும், நற்செய்தி உரையாற்றுதல், சீடர் பண்புகள் இவை அனைத்தும் அச்சு, கேட்பொலி மற்றும் காணொளி வடிவில் உள்ளது. (பார்க்க http://ufw.io/stories/).
- கிருஸ்துவ வேத நூல் - தூண்டுதல், போதுமான, பரிசுத்த ஆவியின் ஏவுதல், கடவுளின் தகுதியான சொற்கள் ஆனது தடையற்ற மொழிபெயர்ப்புடன், வெளிப்படையான உரிமத்தின் கீழ் பயன்படுத்துவதற்கு மற்றும் பகிர்ந்து அளிப்பதற்கும் கிடைக்கிறது (பார்க்க http://ufw.io/bible/).
- மொழிபெயர்ப்புக் குறிப்புகள் - மொழியியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், மற்றும் விளக்கவுரைகள் ஆனது மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுகிறது. கிறிஸ்துவ வேதநூல் மற்றும் அதனை சார்ந்த வெளிப்படையான கதைகளை வழங்குகிறார்கள். இதனை ( இல் பார்க்கவும்).
- மொழிபெயர்ப்பு வினாக்கள் - மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கும் மற்றும் அதனை சரிபார்ப்பு செய்பவர்களுக்கும் மொழிபெயர்ப்பு செய்யும் போது ஒவ்வொரு உரையில் உள்ள ஒரு துண்டு கேள்வியையும் சரியாக புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. இதனை கிறிஸ்துவ வேத நூல் மற்றும் வெளிப்படையான கிறிஸ்துவ வேத நூல் கதைகளுக்காக பெறலாம். இதனை ( இல் பார்க்கவும்)
- மொழிப்பெயர்ப்பு வார்த்தைகள் - சுருக்கமான விளக்கம், தொடர்புடைய மேற்கோள்கள் மற்றும் மொழிபெயர்ப்பு உதவிகளுடன் முக்கியமான திருமறை சார்ந்த சொற்களின் ஒரு பட்டியல். இதனை கிறிஸ்துவ வேத நூல் மற்றும் கிறிஸ்துவ வேத நூலின் வெளிப்படையான கதைகளுக்கு பயன்படுத்துதல் (இதை http://ufw.io/tw/ இல் பார்க்கவும்).
- கருவிகள் - நாம் உருவாக்கியுள்ள மொழிபெயர்ப்பு, சரிபார்ப்பு மற்றும் வழங்கக்கூடிய கருவிகளானது இலவசமானதாகவும் மற்றும் வெளிப்படையான உரிமம் உடையதாகவும் உள்ளது. கருவிகளின் முழுப்பட்டியலுக்கு இதை இல் பார்க்கவும். சில மாதிரிகள் இங்கே உள்ளன:
- டோர் 43 - ஆன்லைன் மொழிபெயர்ப்பு இயங்குதளமானது மொழிபெயர்ப்பிற்கும் மற்றும் சரிபார்ப்பதற்கும் மக்களை கூட்டு சேர்க்கிறது, இதனுடன் கூட அன்போல்டிங்வோர்ட் க்கான உள்ளுறை நிர்வாக முறையை செயல்படுத்த முடியும் (https://door43.org/ ஐ பார்க்கவும்).
- மொழிபெயர்ப்பு கலைக்கூடம் - தொலைபேசி செயலி மற்றும் முகத்திரை செயலியின் வாயிலாக மொழிபெயர்ப்பாளர்கள் ஆஃப்லைனிலும் மொழிபெயர்ப்பு செய்ய முடியும் ( இல் பார்வையிடவும்).
- மொழிபெயர்ப்புவிசைப்பலகை - வலைதளம் மற்றும் தொலைபேசி செயலியானது அவர்கள் இல்லாமல் மொழிகளுக்கான தனிப்பட்ட விசைப்பலகைகள் உருவாக்க மற்றும் பயன்படுத்தப் பயனருக்கு உதவுகிறது
( இல் பார்வையிடவும்).
- அன்போல்டிங்வோர்ட் செயலி- மொழிபெயர்ப்பை வழங்குகின்ற தொலைபேசி செயலி ( பார்க்கவும்).
- மொழிபெயர்ப்புஉள்ளீடு - கிறிஸ்துவ வேத நூல் மொழிபெயர்ப்பின் விரிவான சரிபார்ப்பை இயல செய்யக்கூடிய ஒரு திட்டமாகும் ( இல் பார்வையிடவும்).
- பயிற்சி - நாங்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கும் அணிகளுக்கு பயிற்சி
வழங்குவதற்க்கு வழிமுறையை உரிவாக்கி இருக்கிறோம். எங்களுடைய மொழிபெயர்ப்பு கழகத்தின் (இந்த வழிமுறை) முதன்மையான பயிற்சி கருவி ஆகும். மேலும் ஆடியோ பதிவு மற்றும் பயிற்சிக்கான வழிமுறையையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். பயிற்சி தகவல்கள் முழுமையாக கொண்ட ஆயத்தமான பட்டியலுக்கு இல் பார்வையிடவும்.
நம்பிக்கை கூற்று
This section answers the following question: நாம் நம்புவது என்ன?
இந்த ஆவணத்தின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பு ஆனது http://ufw.io/faith/. இல் கண்டறியப்பட்டது.
உதவுபவர்களின் நம்பிக்கையின் பதிவு அறிக்கை ஆனது பின்வரும் அனைத்து உறுப்பினர் நிறுவனங்கள் மற்றும் கொடையாளிகள் அன்ஃபோல்டிங்வோர்ட், நைஸ்னி கிரீட், மற்றும் அதனாசியன் கிரீட்; மேலும் அதனுடன் கூட லோசான் கண்வினண்ட்.
கிறிஸ்தவ நம்பிக்கைகளை இன்றியமையாத நம்பிக்கைகள் மற்றும் மற்றும் புறஎல்லைச் சார்ந்த நம்பிக்கைகள் என்று பிரிக்கபட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். (ரோமன்ஸ் 14)
இன்றியமையாத நம்பிக்கைகள்
இயேசு கிறிஸ்துவை பின்தொடருபவரின் இன்றியமையாத நம்பிக்கைகள் ஆவன என்னவென்று விவரிக்கிறார் மேலும் இவற்றை என்றும் விட்டு கொடுக்க அல்லது அலட்சியபடுத்த முடியாது.
- கிறிஸ்துவ வேத நூல் ஆனது எங்களுக்கு தூண்டுதல் அளிக்க கூடியதாக, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால், போதிய அளவு, தேவனின் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளை நாங்கள் நம்புகிறோம் (1 தெசலோனியன்ஸ் 2:13; 2 தீமோத்தேயு 3:16-17).
பிதாவாகிய கடவுளோடும், குமாரனாகிய கடவுளோடும், மற்றும் பரிசுத்த ஆவியானவரும் ஆகிய மூன்று நபர்களின் நித்தியமாக கடவுள் ஒருவரே இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.
- நாங்கள் இயேசு கிறிஸ்துவாகிய தேவனை நம்புகிறோம் (ஜான் 1:1-4; பிலிப்பையன்ஸ் 2:5-11;2 பீட்டர் 1:1).
- இயேசு கிறிஸ்துவின் மனித நேயத்தை, அவர் கன்னி மரியாயாளுக்கு பிறந்ததை, அவரது பாவமற்ற வாழ்க்கையில், அவரது அற்புதத்தில், அவரது பிற செயல்கள் வாயிலாக, பிதாவின் வலது கையில் அவரது விண்ணேறுதல், மற்றும் அவரது உடலானது மீண்டும் உயிர்த்தெழுதலில், அவரது உதிர்ந்த ரத்தத்தின், வழியாக அவர் மரணத்தை அடைகிறார் என்பதை நாம் நம்புகிறோம் (மத்தேயு 1: 18,25; 1 கொரிந்தியர் 15: 1-8; எபிரேயர் 4:15; செயல்பாடு 1: 9-11; செயல்பாடு 2: 22-24).
- ஒவ்வொரு நபரும் தன்னிச்சையாக செய்யக்கூடிய பாவங்கள் செய்கிறார்கள் அதனால் அவர்கள் நித்திய நரகத்திற்கு தகுதியுடையவகளாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் (ரோமர்கள் 3:23; ஏசையா 64: 6-7).
பாவத்திலிருந்து விமோச்சனம் பெறுவதை தேவனின் பரிசாக நாம் நம்புகிறோம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் உயிர் பலி சார்ந்த மரணத்தின் வழியாக வழங்கப்படுகிறது, இதை நம்பிக்கையின் வழியாக கருணையினால் அடையலாம், கிரியையினால் கிடையாது (ஜான் 3:16; ஜான் 14: 6; எபேசியர்கள் 2: 8-9, தீத்து 3: 3-7).
பரிசுத்த ஆவி ஆனவரின், மறுபிறப்பு மற்றும் தான் செய்த குற்றத்திற்காக வருந்துவது ஆகியவை அனைத்தும் எப்போதும் உண்மையின் நம்பிக்கையாக நாம் நம்புகிறோம் (ஜேம்ஸ் 2: 14-26, ஜான் 16: 5-16; ரோமர்கள் 8: 9).
- இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வாழக்கூடியவர்களின் பரிசுத்த ஆவியினுடைய தற்போதைய நிர்வாகத்தில் பொன்னான வாழ்க்கையை வாழ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் (ஜான் 14:15-26; எபேசியன்ஸ் 2:10; கேலண்டியன்ஸ் 5:16-18).
- அனைத்து தேசங்களிலிருந்தும், மொழிகளிலிருந்தும், மக்கள் பிரிவினர்களிலிருந்தும் வரும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைவரான இயேசு கிறிஸ்துவின் புனிதத்துவமான ஐக்கியத்தை கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் நம்புகிறோம் (பிலிப்பியன்ஸ் 2: 1-4; எபேசியன்ஸ் 1: 22-23; 1 கொரிந்தியர்கள் 12: 12,27).
- இயேசு கிருஸ்துவரானவர் தனிப்பட்ட முறையில் மற்றும் உயிர்த்தெழுந்து வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் (மேத்தீவ் 24:30; செயல்பாடு 1:10-11).
- காப்பாற்றப்பட்டவர்கள் மற்றும் வழி தவறியவர்கள் ஆகிய இரண்டிற்கும் உயிர்ப்பிக்கப்படுதல் என்பது உண்டு; காப்பாற்றப்படாதவர்கள் முடிவில்லாத தண்டனையை நரகத்தில் பெருவதற்காக உயிர்ப்பிக்கப்படுவார்கள் மற்றும் காப்பாற்றப்பட்டவர்கள் கடவுளின் அளவில்லாத ஆசீர்வாதங்களை சொர்க்கத்தில் பெருவதற்காக உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் (ஹிப்ரீவ்ஸ் 9:27-28; மேத்தீவ் 16:27; ஜான் 14:1-3; மேத்தீவ் 25:31-46).
புறஎல்லைச் சார்ந்த நம்பிக்கைகள்
கிறிஸ்துவ வேத நூல்களில் உள்ள அனைத்தும் புற எல்லை சார்ந்த நம்பிக்கைகளாக உள்ளன, ஆனால் இவை கிறிஸ்துவின் மனமார்ந்த சீடர்களால் நிராகரிக்கப்படலாம் (எ.கா ஞானஸ்நானம், இறைவரின் இரவு உணவு, ஆனந்தபரவசம், மற்றும் பல.). இந்த தலைப்புகளும், பத்திரிக்கைகளும் ஒன்றாக இணைந்து ஒவ்வொரு மக்கள் பிரிவினரிடத்திலும் பொதுவான நோக்கமுடைய சீடர்களை உருவாக்குகிறது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம் (மேத்தீவ் 28:18-20).
மொழிபெயர்ப்பு வழிகாட்டுரை
This section answers the following question: என்னென்ன கோட்பாடுகளினால் நாம் மொழி பெயர்ப்பு செய்கிறோம்?
என்பதில் இந்த ஆவனத்திற்கான அதிகாரப்பூர்வ பதிப்பு காண்பிக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பான பின்வரும் கூற்றானது அன்போல்டிங்வோர்ட் திட்டத்தினுடைய கொடையாளிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் உறுப்பினர் ஆகியோரினால் பதிவு செய்யப்பட்டது ( ஐ பார்க்கவும்). அனைத்து மொழிபெயர்ப்பு செயல்முறைகளும் பொதுவான இந்த வழிக்கட்டுரைகளை பொறுத்து செய்யப்படுகின்றன.
- மிக சரியானது - மிக சரியாக மொழிபெயர்ப்பு செய்வதென்பது, குறைபாடில்லாமல், உண்மையான உரையினுடைய அர்த்தத்தில் சிலவற்றை சேர்த்தல் அல்லது மாறுபாடு செய்தலாகும். உண்மையான உரையின் அர்த்தமானது உண்மையாக பேசப்படக்கூடிய மொழியில் மிக சரியானதாகவும், கேட்போரினால் புரிந்துக்கொள்ள கூடிய வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டதாக உள்ளுறையானது இருக்க வேண்டும். (கவனிமிக சரியான மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்)
- தெளிவானது - அதிகபட்சமாக புரிந்துக்கொள்ளும் நிலையை அடைவதற்கு தேவையான எந்தவொரு மொழி கட்டமைப்பினையும் பயன்படுத்தலாம். இவை உரையின் வடிவத்தை மாற்றியமைத்தலையும் உண்மையான அர்த்தத்தில் தெளிவாக பேசுவதற்கு தேவையான சில அல்லது பல வரையறைகளையும் உள்ளடக்குகிறது.(கவனி தெளிவான மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்)
- இயல்பானது - பயன்படுத்தும் மொழியானது செயலூக்கம் உடையதாகவும், உரைக்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டவையாக உங்கள் மொழியானது இருக்க வேண்டும். (கவனி இயல்பான மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்)
- பொருத்தமானது - அரசியல், இனம், கருத்தியல், சமுதாயம், கலாச்சாரம், அல்லது இறை சார்ந்த சாருகை போன்றவற்றுள் எவையேனும் உங்களுடைய மொழிபெயர்ப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பொருத்தமான முக்கிய சொற்களை உண்மையான கிறிஸ்துவ திருமறை சார்ந்த மொழிகளுடைய அகராதிக்கு பயன்படுத்த வேண்டும். பிதாவாகிய தேவனுக்கும், மகனாகிய தேவனுக்கும் இடையேயான தொடர்பை வரையறுக்கின்ற திருமறை சார்ந்த வார்த்தைகளுக்காக பொதுவான மொழிச்சொற்களை சமமாக பயன்படுத்த வேண்டும். இவைகள் குறிப்புரைகள் அல்லது இதர துணை வளங்களில் தேவைப்படும் போதெல்லாம் விளக்கப்படலாம்(கவனி பொருத்தமான மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்)
- அதிகாரம் — திருமறை சார்ந்த உள்ளுறையின் மொழிபெயர்ப்புக்காக உயர்வான அதிகாரமுள்ள உண்மையான மொழியுடைய திருமறை சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். விளக்கத்திற்காகவும், நடுநிலையான வார்த்தை மூலங்களுக்காகவும் மற்ற மொழிகளில் உள்ள நம்பகத்தன்மையான திருமறை சார்ந்த உள்ளுறையானது பயன்படுத்தப்படலாம்.(கவனிஅதிகாரமான மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்)
- வரலாற்று வாய்மை — முதல் உள்ளுறையினை முதலில் பெறுபவர்களின் கலாச்சாரத்தையும், ஒரே மாதிரியான அமைப்பினையும் பகிர்ந்து கொள்ளாத மக்கள் நோக்கமுள்ள செய்தியை மிக சரியாக பேசுவதற்கு தேவைப்படுகின்ற கூடுதலான தகவல்களை, மிக சரியாக வரலாற்று நிகழ்வுகள் மற்றும் உண்மைகள் போன்றவற்றோடு தொடர்புப்படுத்த வேண்டும். (கவனி வரலாற்று வாய்மையுள்ள மொழிபெயர்ப்புகளை உருவாக்க வேண்டும்)
- சமமானது - உணர்வுகள் மற்றும் மனப்பான்மை ஆகிய வெளிப்பாடுகளையும் உள்ளடக்கிய உரைமூலமாக ஒரே எண்ணத்தை தொடர்புப்படுத்த வேண்டும். கதை, காவியம், அறிவுரை மற்றும் தீர்க்கதரிசனம் ஆகியவை உட்பட உரைமூலத்தின் இலக்கியங்களை வெவ்வேறு வகைகளில் இயன்ற வரை பராமரிக்க வேண்டும், உங்கள் மொழிகளுக்கு ஒத்த அமைப்புடன் இவைகளை குறிப்பிட வேண்டும். (கவனி சமமான மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்)
மொழிபெயர்ப்பின் தரத்தை கண்டுணர்தலும், கையாளுதலும் வேண்டும்
பொதுவாக மொழிபெயர்ப்பின் தரமானது முதன்மை அர்த்தத்திற்கான மொழிபெயர்ப்பின் மெய்பற்று என்று குறிப்பிடப்படுகிறது, மற்றும் மொழிகளுடைய பேச்சாளர்களுக்காக செயலூக்கம் உடையதாகவும், புரிந்துக்கொள்ள கூடியதாகவும் பொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். சரிபார்க்கும் அமைப்புகளில் ஈடுபடுதல், சமூக மொழிகளுடனான மொழிபெயர்ப்பின் தரம், மற்றும் மக்கள் பிரிவினரில் உள்ள மொழிபெயர்ப்பின் மெய்பற்றை சபையுத்டன் சரிபார்த்தல் போன்ற உத்திகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
குறிப்பிட்ட படிநிலைகள் ஈடுபட்டு மொழிபெயர்ப்பு திட்டத்தினுடைய தறுவாய் மற்றும் மொழியினை பொறுத்து இவை குறிப்பிடதக்க வகையில் வேறுபடலாம். பொதுவாக, நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது மொழி குழுமத்தில் இருக்கும் சபை தலைவராலும்,மொழி சமூத்தின் பேச்சாளர்களினாலும் ஒருவர் மதிப்பீடு செய்யபடுவது என்று கருதலாம்:
- மிக சரியான, தெளிவு, இயல்பு, மற்றும் சமம் - முதன்மை அர்த்தத்தின் நோக்கத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும், இதன் காரணமாக, உலகெங்கும் பரவியுள்ள சபை மற்றும் வரலாற்றுடன் கருத்துக்கள் ஒன்றிணைந்து மக்கள் பிரிவினரில் உள்ள சபையினால் உறுதி செய்யப்பட்டதாக இருக்கும்.
- சபையால் உறுதி செய்யப்பட்டது - சபையின் மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.(கவனி சபையால் உறுதி செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்)
எங்களால் பரிந்துரைக்கப்படுகிற மொழிப்பெயர்ப்பு வேலையானது:
- ஒன்றிணைந்து - இயலும் வரை, மொழிபெயர்ப்பு, சரிபார்ப்பு மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளுறையை வழங்குதல் ஆகிய செயல்களுக்கு உங்கள் மொழியில் பேசுகின்ற மற்ற நம்பிக்கையாளர்களுடன் ஒன்றிணைந்து வேலைப்புரிய வேண்டும், இது பல மக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையிலும், அதிக தரத்துடனும் இருக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். (கவனி கூட்டாக ஒன்று சேர்ந்து மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்)
- தற்போது- முழுமையாக மொழிபெயர்ப்பு செயல்கள் என்பது நிறைவு பெறாது. அவர்கள் முன்னேற்றங்கள் உருவாக்கபட்டதை நோக்கும் போது சிறந்த வழிகளை பரிந்துரைத்து மொழிகளில் திறமை கொண்டவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழைகளை கண்டறிந்தால் விரைவில் அவைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
மாற்றங்களோ அல்லது புதிய மொழிபெயர்ப்போ தேவைப்படும் போது ஆராய்ந்தறிந்து கொள்வதற்காக இடையிடையே நிகழ்கின்ற மொழிபெயர்ப்பின் மதிப்பீட்டை ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய இந்த வேலையை கண்காணிப்பதற்கு மொழிபெயர்ப்பு குழுவின் உருவாக்கத்திற்குரிய மொழி சமூகம் ஒவ்வொன்றையும் நாங்கள் சிபாரிசு செய்கிறோம். அன்போல்டிங்வோர்ட் ஆன்லைன் கருவிகளை பயன்படுத்துவதால், இந்த மாற்றங்கள் மொழிபெயர்ப்பினை எளிதாகவும், உடனடியாகவும் உருவாக்குக்கின்றன. (கவனி தற்போதைய மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும்)
வெளிப்படையான உரிமம்
This section answers the following question: அன்போல்டிங்வோர்ட் உட்பொருள் மூலம் பயன்படுத்துபவர்களுக்கு என்ன தன்னுரிமை கிடைக்கிறது ?
தன்னுரிமைக்கான உரிமம்
எல்லா மொழிகளிலும் தடையில்லாத கிறித்துவ திருமறை சார்ந்த உள்ளுறையை பெற, முழு உலகளாவிய தேவாலயமானது "தடையில்லாத" அணுகுமுறையை வழங்கும் ஒரு உரிமம் தேவை. தேவாலயத்திற்க்கு தடையில்லாத அணுகுமுறை கிடைக்க பெறும் போது இந்த இயக்கமானது நிறுத்த முடியாததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆக்கபூர்வமான பொதுவான இயற்பண்பு - ஷேர்லைக்ஸ் 4.0 பன்னாட்டு அத்தாட்சி கிறித்துவ திருமறை சார்ந்த உள்ளுறையின் மொழிபெயர்ப்பு மற்றும் பகிர்மானத்திற்கு தேவையான எல்லா உரிமங்களை கொடுக்கிறது மற்றும் உள்ளுறை வெளிப்படையான நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. வேறு வழியில் குறிப்பிடப்பட்டுள்ளது தவிர, எங்களுடைய அனைத்து உள்ளுறையானது சிசி பிஒய்-எஸ்ஏ அத்தாட்சி பெற்றது.
டோர் 43 க்கான அதிகாரம் சார்ந்த உரிமம் இல் காணப்படுகிறது.
ஆக்கபூர்வமான பொதுவான இயற்பண்பு
- ஷேர்அலைக் 4.0 பன்னாட்டு உரிமம் (சிசி பிஒய்-எஸ்எ 4.0)
இது [உரிமம்] (மற்றும் அதற்கு பதிலாக அல்ல) ஒரு மனிதன் படிப்பதற்கினிய திரட்டு (http://creativecommons.org/licenses/by-sa/4.0/) ஆகும்.
நீங்கள் தன்னுரிமையுடன்:
- பங்கீடு — எந்தவொரு நடுநிலையிலோ அல்லது அளவிலோ பொருட்களை பிரதி மற்றும் மறுவழங்கீடு செய்யலாம்
- பொருத்தமானது - ரீமிக்ஸ், மாற்றம், மற்றும் பொருட்கள் மீதான அமைப்பு
எந்த குறிக்கோளிற்காகவும், வர்த்தகரீதியாகவும்.
நீங்கள் அதன் நியதிகளைப் சரியாக பின்பற்றும் வரையில் உரிமம் வழங்குபவர் இந்த தன்னுரிமைகளைத் திரும்ப பெறமுடியாது.
பின்வரும் படிநிலைகளின் கீழ்:
- இயற்பண்பு நீங்கள் உரிய நன்மதிப்பை அளிக்க வேண்டும், உரிமத்திற்கான ஒரு இணைப்பை அளிக்கவேண்டும், மேலும் மாறுபாடு செய்யப்பட்டிருந்தால் குறிப்பிடவும். பொருத்தமான செயல்முறையில் நீங்கள் செய்யலாம். ஆனால் உரிமம் வழங்குபவர் உங்களுக்கோ அல்லது உங்கள் பயன்பாடுகளுக்கோ ஒப்புதல் அளிக்கிற எவ்விதத்திலும் இல்லை.
- ஷேர்அலைக் — நீங்கள் ரீமிக்ஸ், மாற்றம், மற்றும் பொருட்கள் மீதான அமைப்பு ஆகியவற்றை செய்திருந்தால், முதன்மை உரிமத்தின் கீழ் உங்களுடைய பங்கினை நீங்கள் வழங்க வேண்டும்.
கூடுதலான கட்டுபாடுகள் இல்லை - உரிமம் அனுமதி செய்யாமல் சட்டப்பூர்வமாக மற்றவர்களை கட்டுப்படுத்துகிற சட்ட விதிமுறைகள் அல்லது தொழில்நுட்ப நடவடிக்கைகளை நீங்கள் பயன்படுத்த முடியாது.
அறிக்கைகள்:
பொதுவுடைமையில் உள்ள பொருள் கூறுகளுக்கோ அல்லது பொருந்துகின்ற விதிவிலக்கு அல்லது வரையறை மூலம் அனுமதிக்கப்படுகிற பயன்பாட்டிற்க்கோ நீங்கள் இசைந்து கொடுக்க வேண்டியத்தில்லை.
எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. உங்களுடைய தேவையான பயன்களுக்காக அவசியமான அனைத்து அனுமதியையும் உரிமமானது வழங்காது. எடுத்துக்காட்டாக, மற்ற உரிமைகளான பொதுவிளம்பரங்கள், தனியுரிமை, அல்லது நீதிக்குரிய உரிமைகள் ஆனது நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதை பொறுத்து கட்டுப்படுத்தலாம்.
வருவிக்கப்பட்ட வேலைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட இயற்பண்பின் கூற்று: “ என்பதில் டோர்43 உலக குழு சமுதாயத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முதன்மையான வேலையானது கிடைக்க பெறுகிறது. ஆக்கப்பூர்வமான பொதுவான இயற்பண்புகள்-ஷேர்அலைக் 4.0 பன்னாட்டு உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. (http://creativecommons.org/licenses/by-sa/4.0/). இந்த வேலையானது முதன்மையிலிருந்து மாறுபட்டது, மேலும் இந்த வேலைக்கு உண்மையான ஆசிரியர்கள் மேலொப்பமிடவில்லை”
டோர் 43 உதவுபவர்களின் இயற்பண்பு
டோர்43 வழிமுறையை இறக்குமதி செய்யும் போது, வெளிப்படையான உரிமையின் கீழ் அசல் பணியானது குறிப்பிட்டதாக இருக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, வெளிப்படையாக
கிறிஸ்துவ வேத நூல் கதையில் உபயோகிக்கப்படும் கலை வேலைபாடுகளின் செயல்திட்டத்தில் [முக்கிய பக்கத்தில்] எளிதாக இயல்புத்தன்மை ஆனது விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பக்கத்தின் மறுபரிசீலனை வரலாற்றில் தானாக ஏற்படும் பண்பு அவர்களின் பணிக்கு போதுமானதாக உள்ளது. என டோர் 43 இல் உள்ள திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அதாவது, டோர்43 இல் உள்ள ஒவ்வொரு பங்களிப்பாளரும் "டோர் 43 உலக மிஷினஸ் சமுதாயம்" அல்லது அதன் விளைவுக்கு ஏதேனும் ஒன்றை பட்டியலிடலாம்.
ஆதார உரைமூலங்கள்
பின் குறிப்பிடப்பட்டுள்ள உரிமங்களில் ஒன்று இருந்தால் மட்டுமே ஆதார உரைமூலங்களை உபயோகிக்க முடியும்:
கூடுதல் விவரங்களுக்கு [ நகலுரிமை,உரிமம் மற்றும் ஆதார உரைமூலங்கள்] (../../translate/translate-source-licensing/01.md)பார்க்கவும்
This section answers the following question:
பதில்களை கண்டுபிடித்தல்
This section answers the following question: என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்?
எவ்வாறு பதில்களை பெறலாம்
கேள்விக்கான பதில்களை கண்டுபிடிப்பதற்காக பல வழிமுறைகளானது உள்ளன:
- மொழிப்பெயர்ப்புக் கழகம் - http://ufw.io/ta என்பதில் இந்த பயிற்சிக்கான குறிப்பேடானது கிடைக்கப்பெறும் மற்றும் இது அதிகமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது:
- [முன்னுரை] (../ta-intro/01.md) – அன்போல்டிங்க்வோர்ட் என்ற திட்டமானது அறிமுகப்படுத்துகிறது
- செய்முறை குறிப்பேடு - "அடுத்தது என்ன?" என்ற கேள்விக்கான பதில்
- மொழிப்பெயர்ப்பு குறிப்பேடு - மொழிப்பெயர்ப்பு தத்துவத்தின் அடிப்படைகள் மற்றும் மொழிப்பெயர்ப்பு பயிற்சிக்கான உதவிகள் ஆகியவற்றை விவரிக்கிறது
- சரிபார்க்கும் குறிப்பேடு - சரிபார்க்கும் தத்துவத்தின் அடிப்படைகள் மற்றும் சிறந்த பயிற்சிகள் ஆகியவற்றை விவரிக்கிறது
- ஸ்லாக் சேட்ரூம் - அணி43 குழுவுடன் இணைந்து, "உதவிமையம்" க்கு உங்களுடைய கேள்விகளை அனுப்பி, உங்கள் கேள்விக்கான நிகழ்நேர பதில்களை பெறலாம் (http://ufw.io/team43 இல் பதிவு செய்யவும்)
- CCBT விவாத குழு - தொழில்நுட்பம், மூலோபாயம், மொழிப்பெயர்ப்பு, மற்றும் சரிபார்ப்பு பிரச்சனைகள், https://forum.ccbt.bible/ ஆகியவற்றிற்கான கேள்விகளை கேட்பதற்கும், பதில்களை பெறுவதற்குமான ஒரு இடமாகும்
- உதவி மையம் - உங்கள் கேள்விகளுடன் [email protected] க்கு மின்னஞ்சல் செய்யவும்