Matthew 27

Matthew 27:2

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் காலையிலே இயேசுவை எங்கு கொண்டுசென்றனர் ?

காலையிலே, அவரை தேசாதிபதியாகிய பிலாத்துவினிடத்தில் கொண்டுசென்றார்கள் .

Matthew 27:3

இயேசு மரணாக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்ட யூதாஸ்காரியோத்து என்ன செய்தான் ?

குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிகொடுத்தேனே என்று யூதாஸ் மனங்கசந்து, அந்த வெள்ளிக்காசை எறிந்துவிட்டு புறப்படுபோய் நான்டு கொண்டு செத்தான்.

Matthew 27:5

Matthew 27:6

பிரதான ஆசாரியர்கள், முப்பது வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்தார்கள் ?

அவர்கள் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள்.

Matthew 27:7

பிரதான ஆசாரியர்கள், முப்பது வெள்ளிக்காசைக் கொண்டு என்ன செய்தார்கள் ?

அவர்கள் அந்நியரை அடக்கம்பண்ணுவதற்கு குயவனுடைய நிலத்தைக் கொண்டார்கள்.

Matthew 27:9

யாருடைய தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறியது ?

எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கபட்டது அப்போது நிறைவேறியது.

Matthew 27:10

யாருடைய தீர்க்கதரிசனம் அப்போது நிறைவேறியது ?

எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கபட்டது அப்போது நிறைவேறியது.

Matthew 27:11

தேசாதிபதி இயேசுவிடம் கேட்டது என்ன ? அதற்கு இயேசுவின் பதில் என்ன ?

தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான், அதற்கு இயேசு, ஆம் நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

Matthew 27:12

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் அவரைக் குற்றஞ்சாட்டுகையில் இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒருவார்த்தையும் மாறுதரமாக சொல்லவில்லை.

Matthew 27:14

பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் அவரைக் குற்றஞ்சாட்டுகையில் இயேசுவின் பதில் என்ன ?

இயேசு ஒருவார்த்தையும் மாறுதரமாக சொல்லவில்லை.

Matthew 27:15

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவவுக்கு என்ன செய்ய மனதாயிருந்தான் ?

காவல்பன்னப்பட்டவர்களை பஸ்கா பண்டிகைதோறும் விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால், பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய மனதாயிருந்தான் .

Matthew 27:18

Matthew 27:19

நியாயாசனத்தில் பிலாத்து உட்கார்ந்திருகையில், அவன் மனைவி அனுப்பிய செய்தி என்ன ?

பிலாத்துவினிடத்தில் அவன் மனைவி, அந்த நீதிமானை நீர் ஒன்றும் செய்யவேண்டாம் என்றாள் .

Matthew 27:20

விடுதலையாக்குவது வழக்கமாயிருந்ததினால் ஏன் இயேசுவுக்கு பதிலாக பரபாசை விடுதலைசெயதனர் ?

இயேசுவுக்கு பதிலாக பரபாசை விடுதலை செய்ய கேட்டுக்கொள்ளும்படி பிரதான ஆசாரியர்களும், மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள் .

Matthew 27:22

இயேசுவை என்ன செய்யக்கோரி ஜனங்கள் கூக்குரலிட்டனர் ?

ஜனங்கள் கூக்குரலிட்டு இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்றார்கள் .

Matthew 27:23

இயேசுவை என்ன செய்யக்கோரி ஜனங்கள் கூக்குரலிட்டனர் ?

ஜனங்கள் கூக்குரலிட்டு இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்றார்கள் .

Matthew 27:24

கலகம் அதிகமாகிறதைக் பிலாத்துக் கண்டு என்ன செய்தான் ?

பிலாத்து தன் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்று ஜனங்களிடத்தில் அவரை ஒப்புக்கொடுத்தான்.

Matthew 27:25

பிலாத்து, இயேசுவை ஒப்புக்கொடுத்ததும் ஜனங்கள் சொன்னது என்ன ?

ஜனங்கள்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் வரட்டும் என்றனர்.

Matthew 27:27

தேசாதிபதியின் சேவகர்கள் இயேசுவுக்கு செய்தது என்ன ?

சேவகர்கள் அவர் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள் முடியை அவர் சிரசின்மேல் வைத்து, பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி அவர் சிரசின்மேல் அடித்து, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

Matthew 27:31

Matthew 27:32

சிரேனே ஊரானாகிய சீமோன் எதற்க்காக பலவந்தப்படுதப்பட்டான் ?

இயேசுவின் சிலுவையை, சீமோன் சுமக்கும்படி பலவந்தப்படுத்தப்பட்டான்.

Matthew 27:33

இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்கள் எங்கே போனார்கள் ?

அவர்கள் கபாலஸ்தலம் என அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு போனார்கள்.

Matthew 27:35

இயேசுவை சிலுவையில் அறைந்தபின்பு சேவகர்கள் என்ன செய்தனர் ?

சேவகர்கள், இயேசுவின் வஸ்திரத்தின் பேரில் சீட்டுப்போட்டுகொண்டு, அங்கே உட்கார்ந்து அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள் .

Matthew 27:36

இயேசுவை சிலுவையில் அறைந்தபின்பு சேவகர்கள் என்ன செய்தனர் ?

சேவகர்கள், இயேசுவின் வஸ்திரத்தின் பேரில் சீட்டுப்போட்டுகொண்டு, அங்கே உட்கார்ந்து அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள் .

Matthew 27:37

இயேசுவின் சிரசுக்குமேல் அவர்கள் எழுதினது என்ன ?

இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதினார்கள்.

Matthew 27:38

யாரை இயேசுவோடுகூட சிலுவையில் அறைந்தனர் ?

வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர்கள் இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்டார்கள்.

Matthew 27:39

ஜனங்களும், பிரதான ஆசாரியார்களும், மூப்பரும் என்னவென்று இயேசுவை தூஷித்தார்கள் ?

உன்னை நீயே இரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரை தூஷித்தார்கள் .

Matthew 27:44

ஜனங்களும், பிரதான ஆசாரியார்களும், மூப்பரும் என்னவென்று இயேசுவை தூஷித்தார்கள் ?

உன்னை நீயே இரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரை தூஷித்தார்கள் .

Matthew 27:45

ஆறாம்மணி நேரம்முதல் ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் என்ன ஆயிற்று ?

ஆறாம்மணி நேரம்முதல் ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று .

Matthew 27:46

ஒன்பதாம் மணிவேளையில் இயேசு என்னவென்று சத்தம்போட்டார் ?

என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்.

Matthew 27:50

இயேசு மறுபடியும் மகா சத்த்மிட்டுக் கூப்பிட்டு என்ன செய்தார் ?

இயேசு தன் ஆவியை விட்டார் .

Matthew 27:51

இயேசு மரித்தப்பின்பு தேவாலயத்தில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாக கிழிந்தது.

Matthew 27:52

இயேசு மரித்ததும் கல்லறைகளில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரம் எழுந்திருந்தது .

Matthew 27:53

இயேசு மரித்ததும் கல்லறைகளில் நடந்தது என்ன ?

இயேசு மரித்தப்பின்பு நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரம் எழுந்திருந்தது .

Matthew 27:54

இவைகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதி, இயேசுவைக்குறித்து என்ன சாட்சி கொடுத்தான் ?

நூற்றுக்கு அதிபதி, இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்றான்.

Matthew 27:57

இயேசு சிலுவையில் அறையப்பட்டப்பின்பு, அவர் சரீரத்தை என்ன செய்தனர் ?

ஐசுவரியவனாயிருந்த இயேசுவின் சீஷனாகிய யோசேப்பு, பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, தூய்மையான மெல்லிய துணியிலே சுற்றி, அதை தன்னுடைய புதிய கல்லறையிலே வைத்தான் .

Matthew 27:60

இயேசுவின் சரீரத்தை வைத்திருந்த கல்லறையின் வாசலில் என்ன வைத்தனர் ?

சரீரத்தை அந்த கல்லறையிலே வைத்து, ஒரு பெரியக் கல்லை அதின் வாசலில் புரட்டிவைத்தனர்.

Matthew 27:62

மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும் ஏன் பிலாத்துவினிடத்தில் கூடிவந்தார்கள் ?

இயேசுவின் சரீரத்தை ஒருவனும் களவாய் திருடிக்கொண்டுபோகாதபடிக்கு, அதைக் காக்கும்படி பிரதான ஆசாரியர்களும், பரிசேயரும் கல்லறையை பத்திரப்படுத்தினார்கள்.

Matthew 27:64

Matthew 27:65

கல்லறைக்கு என்ன செய்ய பிலாத்து உத்தரவுகொடுத்தான் ?

கல்லறையை பத்திரப்படுத்தும்படி, அதின் கல்லுக்கு முத்திரைப்போட்டு, சேவகரைக் காவல் வைக்கப் பிலாத்து உத்தரவுகொடுத்தான்.

Matthew 27:66

கல்லறைக்கு என்ன செய்ய பிலாத்து உத்தரவுகொடுத்தான் ?

கல்லறையை பத்திரப்படுத்தும்படி, அதின் கல்லுக்கு முத்திரைப்போட்டு, சேவகரைக் காவல் வைக்கப் பிலாத்து உத்தரவுகொடுத்தான்.