புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் தீவட்டியோடு எண்ணையை கொண்டுபோகாதிருந்தார்கள்.
புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டியோடு பாத்திரத்தில் எண்ணையையும் கொண்டுசென்றார்கள் ..
நடுராத்திரியிலே மணவாளன் வந்தார், அந்த நேரம் எதிர்பார்த்த நேரத்தைவிட தாமதமாயிற்று.

புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க செல்லவேண்டியதாயிற்று, திரும்பிவந்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது.
புத்தியுள்ள கன்னிகைகள் மணவாளனோடு கல்யாண விருந்துக்கு சென்றனர் .
புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்க செல்லவேண்டியதாயிற்று, திரும்பிவந்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது.
இயேசு மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாததினால் எப்போது விழித்திருக்க வேண்டுமென்றார் .
ஐந்து தாலந்துகள் உள்ள ஊழியக்காரன் வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தான், இரண்டு தாலந்து வாங்கினவன் வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தான்.

ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய் நிலத்தைத் தோண்டி, எஜமானுடைய பணம் என்று அதை புதைத்து வைத்தான்.
அந்த எஜமான் வெகுகாலம் பிரயாணமாயிருந்தான்.
எஜமான் நல்லது,உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனே என்று அவனை அநேகத்தின்மேல் அதிகாரியாக்கினான் .

எஜமான்: பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று சொல்லி அவனிடத்திலிருக்கிற ஒரு தாலந்தை எடுத்து புறம்பான இருளிலே போடுவித்தான்.

மனுஷகுமாரன் சகல ஜனங்களையும் சேர்த்து, அவர்களிலிருந்து தம்முடையவர்களை சேர்ப்பார்.

தமது வலது பக்கத்தில் நிற்கிறவர்களை உலகமுண்டானதுமுதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்னபட்டிருக்கிற சுதந்தரிக்கும்படி செய்வார்.
ராஜாவின் வலது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்தனர், அன்னியரை சேர்த்துக்கொண்டார்கள், வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுத்தார்கள், வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வந்தார்கள், காவலில் இருந்தவர்களை பார்க்கவந்தார்கள்.

ராஜாவின் இடது பக்கத்தில் நின்றவர்கள் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணபட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போடப்படகடவர்கள் .
ராஜாவின் இடது பக்கத்தில் நிற்பவர்கள் பசியாய்யிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடாதவர்கள்,தாகமாயிருந்தவனுக்கு தண்ணீர் கொடாதவர்கள், அன்னியரை சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை, வியாதியாயிருந்தவனுக்கு விசாரிக்க வரவில்லை, காவலில் இருந்தவர்களை பார்க்கவில்லை .