Matthew 23

Matthew 23:2

பரிசேயரும் வேதபாரகர்களும் மோசேயினுடைய ஆசனத்திலே உட்கார்ந்துகொண்டு போதிக்கும் போதனைகளை என்ன செய்யுமாறு இயேசு கூறினார் ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.

Matthew 23:3

பரிசேயரும் வேதபாரகர்களும் மோசேயினுடைய ஆசனத்திலே உட்கார்ந்துகொண்டு போதிக்கும் போதனைகளை என்ன செய்யுமாறு இயேசு கூறினார் ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.

Matthew 23:5

பரிசேயரும், வேதபாரகர்களும் தங்கள் கிரியைகளை எதற்காக செய்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகர்களும் தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்.

Matthew 23:8

யார் ஒருவர் பிதா என்றும், யார் ஒருவர் குரு என்றும் இயேசு சொன்னார் ?

இயேசு: பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதவாயிருக்கிறார், கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாய் இருக்கிறார் .

Matthew 23:10

யார் ஒருவர் பிதா என்றும், யார் ஒருவர் குரு என்றும் இயேசு சொன்னார் ?

இயேசு: பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்கு பிதவாயிருக்கிறார், கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாய் இருக்கிறார் .

Matthew 23:12

எவனை தேவன் உயர்த்துவார், எவனை தாழ்த்துவார் ?

தேவன், தன்னை உயர்த்துகிறவனை தாழ்த்துவார், தாழ்த்துகிறவனை உயர்த்துவார் என்றார்.

Matthew 23:13

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு என்னவென்று திரும்ப திரும்ப அழைத்து அவர்களின் செய்கையை உணர்த்தினார் ?

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மாயக்காரரே என்று திரும்ப திரும்ப அழைத்தார்.

Matthew 23:15

பரிசேயரும் வேதபாரகர்களும் ஒருவனை உங்கள் மார்க்கத்தானகும்படி செய்கிறீர்கள், பின்பு அவன் யாருக்கு மகன் ஆவான் ?

பரிசேயரும் வேதபாரகர்களும் ஒருவனை உங்கள் மார்க்கத்தானகும்படி செய்கிறீர்கள், அவ்வாறு செய்யும்போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் என்றார்.

Matthew 23:16

சத்தியத்திலே தங்களைக் கட்டிகொள்கிரவர்களாகிய பரிசேயரையும் வேதபாரகரையும் குறித்து இயேசு சொன்னது என்ன ?

இயேசு பரிசேயரையும் வேதபாரகரையும் மூடருக்கு வழிகாட்டுகிரவர்கள் என்றும் மூடருக்கு வழிகாட்டுகிறவர்களேன்றும் கூறினார் .

Matthew 23:19

Matthew 23:23

பரிசேயரும் வேதபாரகரும் ஒற்தலாமிலும், வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி எவைகளை செய்யாமல் விட்டுவிட்டார்கள் ?

பரிசேயரும் வேதபாரகரரும் நியாயப்பிரமாணத்திலே கற்பித்திருக்கிற செய்யவேண்டிய நீதியையும், விசுவாசத்தையும், இரக்கத்தையும் விட்டுவிட்டார்கள்.

Matthew 23:25

பரிசேயரும் வேதபாரகரும் உட்புறத்தில் எதினால் நிறைந்திருக்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் உட்புறத்திலோ கொள்ளையினாலும், அநீதியினாலும் நிறைந்திருக்கிறார்கள் .

Matthew 23:26

பரிசேயரும் வேதபாரகரும் எவைகளை செய்யாமல் விட்டுவிட்டார்கள் ?

பரிசேயரும் வேதபாரகரும் தங்கள் போஜன பாத்திரங்களை வெளியே மாத்திரம் சுத்தம் செய்கிறார்கள், உட்புறத்திலோ சுத்தம் செய்வதை விட்டுவிட்டார்கள் .

Matthew 23:27

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு என்னவென்று திரும்ப திரும்ப அழைத்து அவர்களின் செய்கையை உணர்த்தினார் ?

பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மாயக்காரரே என்று திரும்ப திரும்ப அழைத்தார்.

Matthew 23:28

பரிசேயரும் வேதபாரகரும் உட்புறத்தில் எதினால் நிறைந்திருக்கிறார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் உட்புறத்திலோ கொள்ளையினாலும், அநீதியினாலும் நிறைந்திருக்கிறார்கள் .

Matthew 23:29

தீர்க்கதரிசிகளுக்குப் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் செய்தது என்ன ?

பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள் .

Matthew 23:31

தீர்க்கதரிசிகளுக்குப் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் செய்தது என்ன ?

பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின் தகப்பன்மார்கள் தீர்க்கதரிசிகளை கொலை செய்தார்கள் .

Matthew 23:33

பரிசேயரும், வேதபாரகரும் என்ன ஆக்கினை அடைவார்கள் ?

பரிசேயரும், வேதபாரகரும் நரகாக்கினை அடைவார்கள் .

Matthew 23:34

தீர்க்கதரிசிகளையும், ஞானிகளையும், வேதபாரகர்களையும் அனுப்பும்போது பரிசேயரும், வேதபாரகரும் அவர்களுக்கு என்ன செய்வதாக இயேசு கூறினார் ?

இயேசு அவர்களில் சிலரைக்கொன்று, சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து,ஊருக்கு ஊர் அவர்களைத் துன்பப்படுத்துவீர்கள் .

Matthew 23:35

பரிசேயரும், வேதபாரகரும் அவர்களின் செய்கைகளின் குற்றம் அவர்கள்மேல் வரும்படியாய் அவர்கள் என்ன செய்வார்கள் ?

நீதிமான்களின் இரத்தபலியெல்லாம் பரிசேயர்மேலும், வேதபாரகர்மேலும் வரும்படியாக இப்படி செய்வீர்கள் என்றார் .

Matthew 23:36

எந்த சந்ததியின்மேல் இவையெல்லாம் வருமென்று இயேசு சொன்னார் ?

இவையெல்லாம் இந்த சந்ததியின்மேல் வருமென்று இயேசு சொன்னார் .

Matthew 23:37

ஏன் எருசலேமின் பிள்ளைகளைக் குறித்து இயேசுவின் சிந்தனை வாய்க்காமற்போயிற்று ?

இயேசு: எருசலேமே எத்தனைதரமோ உன் பிள்ளைகளை கூட்டிசேர்க்க மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

Matthew 23:38

எருசலேமின் வீடு எவ்வாறு விடப்படும் ?

எருசலேமின் வீடு பாழாக்கிவிடப்படும் .