Matthew 22

Matthew 22:2

ராஜாவின் மகனின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், ராஜாவின் ஊழியக்காரர்களுக்கு செய்தது என்ன ?

அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டைபண்ணி வியாபாரத்துக்கும், வயலுக்கும் போய்விட்டார்கள், மற்றவர்கள் அவன் ஊழியக்காரனை பிடித்து அவமானப்படுத்தி, மற்றவனைக் கொலைசெய்தார்கள் .

Matthew 22:3

இயேசு ஏன் பரிசேயர் மற்றும் வேதபாரகர்களின்படி செய்யாதிருக்கக் கட்டளையிட்டார் ?

இயேசு: அவர்களின் செய்கைகளின்படியோ செய்யாதிருங்கள் ஏனெனில் அவர்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார் .

Matthew 22:6

ராஜாவின் மகனின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், ராஜாவின் ஊழியக்காரர்களுக்கு செய்தது என்ன ?

அழைக்கப்பட்டவர்கள் அதை அசட்டைபண்ணி வியாபாரத்துக்கும், வயலுக்கும் போய்விட்டார்கள், மற்றவர்கள் அவன் ஊழியக்காரனை பிடித்து அவமானப்படுத்தி, மற்றவனைக் கொலைசெய்தார்கள் .

Matthew 22:7

அழைக்கப்பட்டவர்களுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா தன் சேனையை அனுப்பி கொலைபாதகரை அழித்து அந்த பட்டணத்தை சுட்டெரித்தான்.

Matthew 22:9

பின்பு ராஜா யாரை கல்யாண விருந்துக்கு அழைத்தான் ?

பின்பு ராஜா நல்லார், பொல்லார் அவன் ஊழியக்காரர்கள் கண்ட யாவரையும் தன் விருந்துக்கு அழைத்தான் .

Matthew 22:10

பின்பு ராஜா யாரை கல்யாண விருந்துக்கு அழைத்தான் ?

பின்பு ராஜா நல்லார், பொல்லார் அவன் ஊழியக்காரர்கள் கண்ட யாவரையும் தன் விருந்துக்கு அழைத்தான் .

Matthew 22:11

கல்யாண வஸ்திரம் இல்லாமல் விருந்துக்கு வந்த மனிதனுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா அவனைக் கையுங்காலும் கட்டி புறம்பான இருளிலே போட்டான்.

Matthew 22:13

கல்யாண வஸ்திரம் இல்லாமல் விருந்துக்கு வந்த மனிதனுக்கு ராஜா செய்தது என்ன ?

ராஜா அவனைக் கையுங்காலும் கட்டி புறம்பான இருளிலே போட்டான்.

Matthew 22:15

பரிசேயர், இயேசுவை என்ன செய்ய நினைத்தார்கள் ?

பரிசேயர், இயேசுவின் பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைப்பண்ணினார்கள் .

Matthew 22:17

பரிசேயருடைய சீஷர்கள் இயேசுவிடம் கேட்டது என்ன ?

ராயனுக்கு வரி செலுத்துகிறது நியாமோ? அல்லவோ? என்று அவர்கள் இயேசுவிடம் கேட்டனர்.

Matthew 22:21

பரிசேயருடைய சீஷர்களின் கேள்விக்கு இயேசு எப்படி பதிலளித்தார் ?

இராயனுடயதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 22:23

உயிர்தெழுதலைக் குறித்து சதுசேயரின் நம்பிக்கை என்ன ?

உயிர்தெழுதல் இல்லையென்று சதுசேயர் நம்பினார்கள் .

Matthew 22:24

சதுசேயர் கூறிய கதையில், அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தனர் ?

ஒரு ஸ்திரீக்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள் .

Matthew 22:27

சதுசேயர் கூறிய கதையில், அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தனர் ?

ஒரு ஸ்திரீக்கு ஏழு புருஷர்கள் இருந்தார்கள் .

Matthew 22:29

இயேசு, எந்த இரண்டு காரியம் சதுசேயர் அறியார்கள் என்றார் ?

இயேசு சதுசேயர் வேதவாக்கியத்தையும், தேவனுடைய வல்லமையையும் அறியாதிருக்கிறார்கள் என்றார்.

Matthew 22:30

உயிர்தெழுதலுதலைக் குறித்து இயேசு சொன்னது என்ன ?

உயிர்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லையென்று இயேசு சொன்னார்.

Matthew 22:32

உயிர்தெழுதல் உண்டென்பதை வேதத்திலிருந்து இயேசு எப்படி காண்பித்தார் ?

வேதத்தில் நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாகோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உரைக்கபட்டதை சுட்டிகாட்டினார்.

Matthew 22:36

இயேசுவினிடத்தில் பரிசேயரின் நியாயசாஸ்திரி கேட்ட கேள்வி என்ன ?

நியாயசாஸ்திரி ஒருவன் இயேசுவினிடத்தில் நியாயப்பிரமாணத்திலே எது பிரதான கற்பனை என்று கேட்டான்.

Matthew 22:37

எவை இரண்டும் பிரதான கற்பனையென்று இயேசு சொன்னார் ?

இயேசு: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, மற்றும் நீ உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே,இவை இரண்டும் பிரதான கற்பனை என்றார் .

Matthew 22:39

Matthew 22:42

இயேசுவுக்கு பரிசேயர் சொன்ன பதில் என்ன ?

கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று பரிசேயர் சொன்னார்கள்.

Matthew 22:43

பரிசேயரிடம் இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி என்ன ?

பின்பு எப்படி தாவீது தன் குமாரனை ஆண்டவர், கிறிஸ்து என்று கூறமுடியும் என்றார் .

Matthew 22:45

பரிசேயரிடம் இயேசு கேட்ட இரண்டாவது கேள்வி என்ன ?

பின்பு எப்படி தாவீது தன் குமாரனை ஆண்டவர், கிறிஸ்து என்று கூறமுடியும் என்றார் .

Matthew 22:46

இயேசுவுக்கு பரிசேயர் கூறிய பதில் என்ன ?

இயேசுவுக்கு பதிலாக பரிசேயரால் ஒரு வார்த்தைக்கூட சொல்லகூடாதிருந்தது.