Matthew 21

Matthew 21:2

இயேசு தம்முடைய இரண்டு சீஷர்களிடத்தில் எதிரே இருக்கும் கிராமத்தில் என்ன காண்பீர்கள் என்றார் ?

இயேசு: நீங்கள் ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள் என்றார் .

Matthew 21:4

இந்த சம்பவம்குறித்து தீர்க்கதரிசியின் உரை என்ன ?

உன் ராஜா கழுதையின்மேலும், கழுதைக்குட்டியின்மேலும் வருவார் என தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டது .

Matthew 21:5

இந்த சம்பவம்குறித்து தீர்க்கதரிசியின் உரை என்ன ?

உன் ராஜா கழுதையின்மேலும், கழுதைக்குட்டியின்மேலும் வருவார் என தீர்க்கதரிசியின் மூலம் உரைக்கப்பட்டது .

Matthew 21:8

திரளான ஜனங்கள் இயேசு எருசலேமுக்குப் போகிற வழியில் என்ன செய்தார்கள் ?

திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள், வேறு சிலர் மரக்கிளைகளை வழியிலே பரப்பினார்கள்.

Matthew 21:9

இயேசு போகையில், பின் சென்ற ஜனம் என்ன கூறினர் ?

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்.

Matthew 21:12

இயேசு எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்ததும் என்ன செய்தார் ?

இயேசு, ஆலயத்தில் விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்துப்போட்டார் .

Matthew 21:13

தேவனுடைய ஆலயத்தை வியாபாரிகள் என்ன செய்ததாக இயேசு சொன்னார் ?

தேவனுடைய ஆலயத்தை வியாபாரிகள் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று இயேசு சொன்னார்.

Matthew 21:15

குழந்தைகள் இயேசுவைக் குறித்து கூறுகிறதை வேதபாரகரும் ஆசாரியர்களும் கேட்டு எதிர்த்ததை இயேசு கண்டு, அவர் என்ன கூறினார் ?

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்ற தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்தை சுட்டிகாட்டினார்.

Matthew 21:16

Matthew 21:18

இயேசு அத்தி மரத்துக்கு செய்தது என்ன? ஏன் ?

அத்தி மரத்தில் கனிகளை காணாததால் இயேசு அந்த மரத்தை பட்டுப்போகும்படி செய்தார்.

Matthew 21:19

இயேசு அத்தி மரத்துக்கு செய்தது என்ன? ஏன் ?

அத்தி மரத்தில் கனிகளை காணாததால் இயேசு அந்த மரத்தை பட்டுப்போகும்படி செய்தார்.

Matthew 21:20

அத்தி மரம் பட்டுபோனதிலிருந்து இயேசு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி நீங்கள் விசுவசமுள்ளவர்களாகி ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள் என்றார் .

Matthew 21:22

அத்தி மரம் பட்டுபோனதிலிருந்து இயேசு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தது என்ன ?

இயேசு சீஷர்களை நோக்கி நீங்கள் விசுவசமுள்ளவர்களாகி ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெறுவீர்கள் என்றார் .

Matthew 21:23

இயேசு உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும், மூப்பரும் அவரிடத்தில் எதைக்குறித்து கேட்டார்கள் ?

பிரதான ஆசாரியரும், மூப்பரும், இயேசு எந்த அதிகரத்தினாலே இவைகளை செய்கிறார் என்று அறிய விரும்பினார்கள்.

Matthew 21:25

ஏன் யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்று என்று பிரதான ஆசாரியரும், மூப்பரும் சொல்ல தயங்கினர் ?

பின்னே ஏன் யோவானை விசுவாசிக்கவில்லையென்று இயேசு நம்மை கேட்பார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

Matthew 21:26

ஏன் யோவான் கொடுத்த ஸ்நானம் மனுஷனால் உண்டாயிற்று என்று பிரதான ஆசாரியரும், மூப்பரும் சொல்ல தயங்கினர் ?

அவர்கள் ஜனங்களுக்கு பயந்தார்கள் ஏனெனில் ஜனங்கள் யோவானை தீர்க்கதரிசி என்றிருந்தார்கள்.

Matthew 21:28

இயேசுவின் கதையில், அந்த இரண்டு குமாரரில் எவன் பிதாவின் சித்தம் செய்தவன் ?

மூத்தகுமாரன் வேலைசெய்ய மாட்டேன் என்றான் ஆகிலும் பின்பு மனஸ்தாபப்பட்டு போனான்.

Matthew 21:31

ஏன் ஆசாரியர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் முன் ஆயக்காரரும், வேசிகளும் பரலோகராஜ்ஜியம் பிரவேசிப்பார்கள் என்று இயேசு கூறினார் ?

இயேசு அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் ஏனெனில் அவர்கள் யோவானை விசுவாசித்தார்கள் ஆனால் ஆசாரியர்களும் வேதபாரகர்களும்யோவானை விசுவாசிக்கவில்லை என்றார்.

Matthew 21:32

Matthew 21:35

திராட்சை தோட்டத்து எஜமான் அனுப்பின ஊழியக்கார்களை, தோட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் ?

தோட்டக்காரர், அந்த ஊழியக்காரனை பிடித்து அடித்து, ஒருவனை கொலைசெய்து, ஒருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.

Matthew 21:36

திராட்சை தோட்டத்து எஜமான் அனுப்பின ஊழியக்கார்களை, தோட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் ?

தோட்டக்காரர், அந்த ஊழியக்காரனை பிடித்து அடித்து, ஒருவனை கொலைசெய்து, ஒருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.

Matthew 21:37

எஜமான் கடைசியாக யாரை திராட்சைத் தோட்டகரரிடத்திற்கு அனுப்பினான் ?

எஜமான் கடைசியாக தன் குமாரனை அனுப்பினான்.

Matthew 21:38

எஜமான் கடைசியாக அனுப்பிய மனிதனுக்கு திராட்சைத் தோட்டகரர்கள் செய்தது என்ன ?

திராட்சைத் தோட்டகரர்கள் எஜமானின் மகனைப் பிடித்து கொலைசெய்தார்கள் .

Matthew 21:39

எஜமான் கடைசியாக அனுப்பிய மனிதனுக்கு திராட்சைத் தோட்டகரர்கள் செய்தது என்ன ?

திராட்சைத் தோட்டகரர்கள் எஜமானின் மகனைப் பிடித்து கொலைசெய்தார்கள் .

Matthew 21:40

அந்த எஜமான் என்ன செய்யவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் ?

முதலில் எஜமான் அந்த கொடியரை அழித்து, கணிகொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சைத் தோட்டத்தை கொடுக்கவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் .

Matthew 21:41

அந்த எஜமான் என்ன செய்யவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் ?

முதலில் எஜமான் அந்த கொடியரை அழித்து, கணிகொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சைத் தோட்டத்தை கொடுக்கவேண்டுமென்று ஜனங்கள் கூறினர் .

Matthew 21:42

இயேசு வேதத்திலிருந்து வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லுக்கு சம்பவிப்பதை பற்றி கூறியது என்ன ?

வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கள் ஆயிற்று.

Matthew 21:43

வேதவசனத்திலிருந்து இயேசு எவைகள் சம்பவிக்கும் என சுட்டிகாட்டினார் ?

தேவராஜ்ஜியம் பிரதான ஆசாரியர்களிடதிலும், பரிசேயரிடத்திலுமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்றே கனிகளை தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார்.

Matthew 21:46

பிரதான ஆசாரியர்களும், பரிசேயரும் ஏன் இயேசுவின்மேல் கைபோட பயந்தார்கள் ?

ஜனங்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்கு பயந்தார்கள்.