வீட்டெஜமான் காலையிலே ஒரு பணத்துக்கு வேலையாட்களை பணியமர்த்த சம்மதித்தான்.

வீட்டெஜமான் அவர்களுக்கு நியாயமானபடி கூலி கொடுப்பதாக சொன்னார் .

பதினோராம் மணிவேளையில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களுக்கும் ஒரு பணம் கூலி வாங்கினர்.
நாள்முழுதும் வேலை செய்தவர்கள், ஒரு மணிநேரம் மாத்திரம் வேலைசெய்தவர்களுக்கும் ஒரே கூலி என்று முறுமுறுத்தார்கள் .

வீட்டெஜமான்: நீ கலையில் பணியமர்த்தப்படும் முன் கூலியாகிய ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா, உனக்கு கொடுத்தது போல பிந்திவந்தவனாகிய இவர்களுக்கும் கூலி கொடுப்பது என்னுடைய இஷ்டம் என்றான் .

இயேசு சீஷர்களிடத்தில், மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புகொடுக்கபட்டு, மரணாக்கினைக்குள்ளாக தீர்த்து, சிலுவையில் அறையவும், ஆகிலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்றார் .

நீர் உம்முடைய ராஜ்யத்தில் எனது இரண்டு குமாரரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும் மற்றொருவன் இடதுபாரிசத்திலும் உட்கார அருள்செய்யும்படி வேண்டினாள் .

இயேசு: அந்த இடம் என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருகிறதோ அவைகளுடயது என்றார்.
இயேசு: உங்களில் எவனாகிலும் பெரியவனாய் இருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் பணிவிடைக்காரனாய் இருக்க வேண்டுமென்றார் .
மனுஷகுமாரனும் ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார் என்று இயேசு சொன்னார்.
தாவீதின் குமரனே எனக்கு இரங்கும் என்று இரண்டு குருடர்கள் கூப்பிட்டார்கள்.
இயேசு மனதுருகி அந்த இரண்டு குருடர்களை குணமாக்கினார் .