நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு, நமது கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து நம்மை நாம் நிதானிக்கவேண்டும்.
நம் சகோதரனுக்கு உதவுவதற்கு முன்பு, நமது கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து நம்மை நாம் நிதானிக்கவேண்டும்.
பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடதேயுங்கள், கொடுத்தால், தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பி உங்களைப் பீறிப்போடும்.
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் , தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் , தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.
பிதாவினிடத்தில் கேட்கிற எவனும் நன்மையானவைகளைப் பெற்றுக்கொள்வான் .
மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறார்களோ அவைகளை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள் இதுவே நியயபிரமானமும் தீர்க்கதரிசனமுமாம் .
கேட்டுக்கு போகிற வழி விசாலமாய் இருகின்றது .
ஜீவனுக்குப் போகிற வழி இடுக்கமானது .
கள்ளத்தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினாலே அறிவீர்கள் .
கள்ளத்தீர்க்கதரிசிகளை அவர்கள் கனிகளினாலே அறிவீர்கள் .
பிதாவின் சித்தத்தை செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்.
இயேசு அவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைகாரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் நான் உங்களை அறியேன் என்பார்.
இயேசு அவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைகாரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் நான் உங்களை அறியேன் என்பார்.
இயேசு சொன்ன வார்த்தைன்படி கேட்டு செய்கிறவனே புத்திள்ள மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் .
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்யாதவன் புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடபடுவான் .
இயேசு, வேதபாரகர்கள் போல போதியாமல் அதிகாரமுடையவராய் போதித்தார்.