உன்னுடைய தர்மம் அந்தரங்கமாய் இருப்பதாக .
மனிதர் காணவேண்டுமென்று நற்கிரியைகள் செய்கிறவர்கள் அதின் பலனை அடைந்துதீர்ந்தார்கள் .
உன்னுடைய தர்மம் அந்தரங்கமாய் இருப்பதாக .
ஜெபம்பண்ணும்போது மாய்க்கரரைபோல் மனுஷர் காணும்படி செய்தால் அதின் பலனை அடைந்துதீருவார்கள்.
அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவன் வெளியரங்கமாய் பலனளிக்கப்படுவான்.
நீங்கள் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், வேண்டிகொள்கிறதிற்கு முன்னமே உங்களுக்கு இன்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
நீங்கள் ஜெபம்பண்ணும்போது வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், வேண்டிகொள்கிறதிற்கு முன்னமே உங்களுக்கு இன்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
உமது சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதுபோல பூமியிலேயும் செய்யவேண்டுமென்று ஜெபிக்கவேண்டும்.
மனிதர்களின் தப்பிதங்களை நாம் மன்னித்தால், பரமபிதாவும் நம் தப்பிதங்களை மன்னிப்பார் .
நாம் உபவாசிக்கும்போது மனுஷருக்கு காணப்படாமல் இருக்கும்போது பிதா நமக்கு வெளியரங்கமாய் பலன் அளிப்பார்.
நாம் உபவாசிக்கும்போது மனுஷருக்கு காணப்படாமல் இருக்கும்போது பிதா நமக்கு வெளியரங்கமாய் பலன் அளிப்பார்.
உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், அங்கே திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறதுமில்லை.
உங்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வையுங்கள், அங்கே திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறதுமில்லை.
எங்கே நம் பொக்கிஷம் இருக்கிறதோ அங்கே நம் இருதயமும் இருக்கும்.
நாம் தேவனுக்கு அல்லது உலகத்திற்கு ஊழியம் செய்ய தீர்மானிக்கவேண்டும்.
என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம் என்னத்தை உடுப்போ.ம் என்று கவலைப்படாதிருங்கள், பரம பிதா பறவைகளை பிழைப்பூட்டுகிறார் அவைகளைக்காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் அல்லவா.
என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம் என்னத்தை உடுப்போ.ம் என்று கவலைப்படாதிருங்கள், பரம பிதா பறவைகளை பிழைப்பூட்டுகிறார் அவைகளைக்காட்டிலும் நீங்கள் விஷேசித்தவர்கள் அல்லவா.
கவலைபடுகிறதினால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் .
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும் பின்பு இவையெல்லாம் நமக்குக் கொடுக்கப்படும்.