Matthew 5

Matthew 5:3

யார் பாக்கியவான்கள் ?

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாகியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது என்றார் .

Matthew 5:4

எவர்கள் ஆறுதலடைவார்கள் ?

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.

Matthew 5:5

எவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் ?

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.

Matthew 5:6

ஏன் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ?

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள் ..

Matthew 5:11

ஏன் நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் ?

நீதியினிமித்தம் துன்பப்படுகிரவர்கள் பாக்யவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது .

Matthew 5:12

Matthew 5:15

மனுஷர்கள்முன் எவ்வாறு வெளிச்சத்தை காண்பிக்கவேண்டும் ?

மனுஷர்கள் நற்கிரியைகளை காணும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள்முன் உதிக்ககடவது.

Matthew 5:16

Matthew 5:17

எந்த நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்ற வந்தார் ?

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்ற வந்தார்..

Matthew 5:19

பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவன் எனப்படுவான் ?

என் கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் எனப்படுவான் .

Matthew 5:21

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது எவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார் ?

கொலைசெய்கிறவன் மட்டுமல்லாது தன் சகோதரனிடம் கோபப்படுகிறவனும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்றார்.

Matthew 5:22

Matthew 5:23

ஏன் தன் சகோதரனிடம் குறை உண்டானால் சொல்ல வேண்டும் என்றார் ?

தன் சகோதரனிடம் குறை உண்டேன்று நினைத்தால், அவனிடம் ஒப்புரவு ஆகவேண்டும் என்றார்.

Matthew 5:24

Matthew 5:25

தன் எதிராளியோடே ஏன் நல் மனம்பொருந்தும்படி இயேசு சொன்னார் ?

நாம் நியாயாதிபதியிடம் போகாமலிருக்க தன் எதிராளியோடே நல் மனம்பொருந்தும்படி இயேசு சொன்னார்.

Matthew 5:27

விபச்சாரம் செய்யாமல் அவன் எதை செய்தால் அவன் விபச்சாரன் என்றார் ?

ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சரம் செய்தாயிற்று என்றார்..

Matthew 5:28

Matthew 5:29

பாவத்திற்கு ஏதுவாயிறுக்கிறவைகளை என்னசெய்யவேண்டுமென்றார் ?

பாவத்திற்கு ஏதுவாயிருக்கிற எவையானாலும் அவைகளை விட்டு விலகவேண்டுமென்றார்.

Matthew 5:30

Matthew 5:32

தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவன் எப்படி அழைக்கப்படுவான் ?

அப்படி தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபச்சாரகாரன் என்று அழைக்கப்படுவான்.

Matthew 5:33

வானம், பூமி, சிரசு மற்றும் எருசலேமின் பேரில் ஏன் சத்தியம் பண்ணவேண்டாம் என்றார் ?

சத்தியம் பண்ணாமல் இல்லதை இல்லதென்றும் உள்ளதை உள்ளதென்றும் கூறும்படி இயேசு சொன்னார்.

Matthew 5:37

Matthew 5:38

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் ?

இயேசு நமக்கு வரும் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாமென்றார்.

Matthew 5:39

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் ?

இயேசு நமக்கு வரும் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாமென்றார்.

Matthew 5:43

நம் சத்துருக்களையும் நம்மை துன்பப்படுதுகிரவர்களையும் நாம் என்ன செய்ய வேண்டும் ?

நம் சத்துருக்களை நேசிக்கவும் நம்மை துன்பப்படுதுகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி உபதேசித்தார் .

Matthew 5:44

Matthew 5:46

ஏன் இயேசு நம்மை விரோதிக்கிறவர்களை நேசிக்கும்படி கூறினார் ?

உங்களை நேசிக்கிறவர்களை நீங்கள் நேசித்தால் உங்களுக்கு பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா..

Matthew 5:47