Matthew 4

Matthew 4:1

பிசாசினால் சோதிக்கபட இயேசுவை அழைத்துக்கொண்டு போனது யார் ?

பரிசுத்த ஆவியினால் வனாந்திரத்திற்கு கொண்டுபோகப்பட்டு பிசாசினால் சோதிக்கபட்டார்.

Matthew 4:2

இயேசு எவ்வளவு நாள் உபவாசமாய் இருந்தார் ?

இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாய் இருந்தார்.

Matthew 4:3

இயேசுவின் முதல் சோதனை என்ன ?

கல்லுகளை அப்பமாக்கும்படி பிசாசு அவரை சோதித்தான்.

Matthew 4:4

முதல் சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையினாலும் பிழைப்பான் என்றார் .

Matthew 4:5

இயேசுவுக்கு பிசாசினால் வந்த இரண்டாவது சோதனை என்ன ?

இயேசுவை தேவாலயத்தின் மேலிருந்து குதிக்கும்படி பிசாசு கூறினான்.

Matthew 4:6

இயேசுவுக்கு பிசாசினால் வந்த இரண்டாவது சோதனை என்ன ?

இயேசுவை தேவாலயத்தின் மேலிருந்து குதிக்கும்படி பிசாசு கூறினான்.

Matthew 4:7

இரண்டாவது சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாரதிருப்பயாக என்றார் .

Matthew 4:8

இயேசுவுக்கு பிசாசினால் வந்த மூன்றாவது சோதனை என்ன ?

நீர் என்னை சாஷ்ட்டங்கமாய் விழுந்து பணிந்தால் ராஜ்ஜியம் முழுவதையும் தருவேன் என்றான்.

Matthew 4:9

இயேசுவுக்கு பிசாசினால் வந்த மூன்றாவது சோதனை என்ன ?

நீர் என்னை சாஷ்ட்டங்கமாய் விழுந்து பணிந்தால் ராஜ்ஜியம் முழுவதையும் தருவேன் என்றான்.

Matthew 4:10

மூன்றாவது சோதனையில் இயேசுவின் பதில் என்ன ?

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்றார்.

Matthew 4:15

கலிலேயாவிலுள்ள கப்பர்நாககூமில் இயேசுவால் நடந்தது என்ன ?

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று ஏசாயா உரைத்தது நடந்தது .

Matthew 4:16

கலிலேயாவிலுள்ள கப்பர்நாககூமில் இயேசுவால் நடந்தது என்ன ?

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று ஏசாயா உரைத்தது நடந்தது .

Matthew 4:17

இயேசு எவைகளை உபதேசிக்க தொடங்கினார் ?

மனத்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருகின்றது என்று இயேசு பிரசங்கித்தார் .

Matthew 4:18

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு இவர்கள் யார் ?

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு மீன் பிடிக்கிறவர்கள்.

Matthew 4:19

பேதுருவையும் யோவானையும் பார்த்து இயேசு உரைத்தது என்ன ?

பேதுருவையும் யோவானையும் மனிதர்களைப் பிடிக்கிறவர்களாய் மாற்றுவேன் என்றார்.

Matthew 4:21

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு இவர்கள் யார் ?

பேதுரு யோவான் அந்திரேயா மற்றும் யாக்கோபு மீன் பிடிக்கிறவர்கள்.

Matthew 4:23

அந்த நாட்களிலே இயேசு எங்கே உபதேசித்தார் ?

இயேசு கலிலேயாவிலுள்ள ஜெப ஆலயத்தில் உபதேசித்தார் .

Matthew 4:24

யாரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், இயேசு என்ன செய்தார் ?

வியாதி உள்ளவர்களையும், பிசாசு பிடித்திருந்தவர்களயும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.

Matthew 4:25

எவ்வளவு ஜனங்கள் அவருக்குப்பின் சென்றார்கள்?

திரளான ஜனங்கள் அவருக்குப்பின் சென்றார்கள்.