இயேசு வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினார். இந்தக் காரியங்களை நீங்கள் பார்க்கவில்லையா?
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
“இந்தக் காரியங்களைக் குறித்து உங்களிடத்தில் பொய் சொல்லும் ஒருவனையும் நீங்கள் நம்பவேண்டாம்.”
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
“இந்தக் காரியங்கள் உங்களைக் கலங்கப்பண்ண விடாமல் இருங்கள்”
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்
“உங்களைத் துன்பப்படுத்த விரும்புகிறவர்கள் உங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
மத்தேயு 10:16, 17 இல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.
கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்தார்.
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “பலர் மற்றவர்களை நேசிக்கமாட்டார்கள்” (UDB பார்) அல்லது 2. “பலர் தேவனை நேசிக்கமாட்டார்கள்”
மறு மொழிபெயர்ப்பு: “எல்லா இடங்களில் உள்ள எல்லா மக்களும்”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
மறு மொழிபெயர்ப்பு: “தானியேல் தீர்க்கதரிசியை ...க்குறித்து எழுதினது”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
குழந்தையோடு இருக்கிறவர்கள்
கர்ப்பிணிகள்
“பனிக்காலம்”
மக்கள்
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
“அவர்கள் உங்களிடத்தில் சொன்னத் தவறானக் காரியங்களை நம்பாதீர்கள்”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
அவர் மிகவும் வேகமாகவும் பார்க்க எளிதாயும் வருவார்
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. மனுஷக் குமாரன் வரும்போது, எல்லாரும் பார்த்து அவர் வந்துவிட்டார் என்று அறிந்து கொள்ளுவர் (UDB பார்) அல்லது 2. ஆவிக்குரிய மரித்தவர்கள் இருக்கும் இடத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் பொய்களைச் சொல்ல இருப்பார்கள்.
செத்த அல்லது மரித்துக்கொண்டிருக்கிற ஜந்துக்களைத் தின்னும் பறவைகள்
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
“இப்பொழுதே”
மத்தேயு 24:32; 24:23
28 இல் சொல்லப்பட்ட நாட்கள்
“தேவன் சூரியனை இருளாக்குவார்”
“வானத்தில் உள்ளவைகளையும் வானத்திற்கு மேல் இருக்கிறவர்களையும் தேவன் அசைப்பார்.”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
வரப்போகிற தண்டனைக்கு பயந்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் பொருட்டு தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு
“அவருடைய தூதர்கள் கூடுவர்”
மனுஷக் குமாரன் தெரிந்துக் கொண்ட மக்கள்
மறு மொழிபெயர்ப்பு: “மேற்கிலிருந்து, தெற்கிலிருந்து, வடக்கிலிருந்து, கிழக்கிலிருந்து” (UDB பார்) அல்லது
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
நகரத்தில் ஊடுருவ தயாராக இருக்கும் ஒரு சேனைக்கு ஒப்பாக
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
“இன்று வாழும் மக்கள் மரிக்கமாட்டார்கள்”
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் இந்த எல்லா காரியங்களையும் சம்பவிக்கப்பண்ணும் வரையில்”
“வானமும் பூமியும் இனி ஒருக்காலும் இருக்காது”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
“குமாரன் கூட இல்லை”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
மறு மொழிபெயர்ப்பு: “நோவாவின் நாட்களைப் போல, மனுஷக்குமாரன் வரும் நாளும் இருக்கும்.” ஏனென்றால், அவர்களுக்கு என்ன தீமை நடக்கும் என்பதை அறியாதிருந்தார்கள்.
அப்படியே மனுஷக் குமாரன் வருகையும் இருக்கும். மறு மொழிபெயர்ப்பு: “மனுஷக் குமாரன் வரும் நாட்களுக்கு முந்தைய நாட்கள், அனைவரும் குடித்தும் உண்டும் இருந்த, வெள்ளத்துக்கு முந்தைய நாட்களைப் போலவே இருக்கும். ...எல்லாவறையும் வாரிக்கொண்டது”
இயேசு தான் வரும் முன் என்ன சம்பவிக்கும் என்பதைத் தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லத் துவங்கினதைத் தொடர்ந்தார்.
மனுஷக்குமாரன் வரும்போது
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. தேவன் ஒருவனைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார் மற்றவனை பூமியிலேயே தண்டனைக்காக விட்டுவிடுவார் (UDB பார்) அல்லது 2. தேவதூதர்கள் ஒருவனை தண்டனைக்காக எடுத்துக்கொண்டுபோவார் மற்றவனை ஆசீர்வாதத்திற்காக விடுவார்.
அரைப்பதற்கான கருவி
“நான் உங்களுக்கு சொன்னதின் நிமித்தம்”
“கவனம் செலுத்துங்கள்”
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறார்.
இயேசு திருடன் அல்ல; ஆனால், ஒருவரும் எதிர்பாராத பொழுது தான் வரப்போவதாக சொல்லுகிறார்.
வீட்டைப் பாதுகாப்பாகவைக்க “அவன் வீட்டை அவன் காத்துக்கொண்டிருந்திருக்கலாம்”
“அவன் வீட்டுக்குள் யாரையும் அனுமதித்து பொருட்களைத் திருட விட்டிருந்திருக்க மாட்டான்”
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறதைத் தொடர்ந்தார்.
மறு மொழிபெயர்ப்பு: “உண்மையும், ஞானமும் உள்ள வேலைக்காரன் யார்? அவனையே அவன் எஜமான்...”
“எஜமான் வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஆகாரம் கொடுத்து”
இயேசு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய வருகைக்கு எப்படி ஆயத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறதைத் தொடர்ந்தார்.
“அவன் மனதில் நினைக்கிற”
“அவனை நடத்த”