இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
“மோசேயைப் போல அதிகாரம் கொண்டு” அலல்து “மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அர்த்தத்தைச் சொல்ல அதிகாரம் கொண்டு”
“எதுவாயினும்” அல்லது “எல்லாம்”
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
சுமக்க பாரமுடையவைகளை அவர்கள் கட்டுகிறார்கள்
“பின்பற்ற முடியாத கடின சட்டங்களை உங்கள் மீது வைக்கிறார்கள்.”
“அவர்கள் ஒரு சிறிய உதவி கூட செய்யமாட்டார்கள்”
வேத வாக்கியங்கள் எழுதப்பட்ட காகிதங்கள் கொண்ட சிறிய தோல் பெட்டிகள்
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
“பூமியில் ஒரு மனிதனையும் உங்கள் தகப்பன் என்று அழைக்காதேயுங்கள்” அல்லது “பூமியில் உள்ள ஒரு மனிதன் உங்கள் தகப்பன் என்று சொல்லாதிருங்கள்”
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் மதத் தலைவர்களைப் போல இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறதைத் தொடர்கிறார்.
“தன்னையே முக்கியமாக உயர்த்தி”
“முக்கியத்துவத்தில் உயர்த்தி”
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினார்.
“நீங்கள் தேவன் உங்களை ஆளும்படி விடுவதில்லை”
“தங்களைக் காக்க ஆண்கள் இல்லாத பெண்களிடம் உள்ளதை கொள்ளையடித்து”
“நரகத்திற்குரிய மனிதன்” அல்லது “நரகத்திற்குப் போகவேண்டிய மனிதன்”
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
தலைவர்கள் சரீரப்பிரகாரமாக குருடில்லை என்றாலும், அவர்கள் தவறியிருக்கிரார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மறு மொழிபெயர்ப்பு: “அவன் சத்தியம் பண்ணினதை அவன் செய்தே ஆகவேண்டும்”
பரிசேயர்களைக் கடிந்து கொள்ளும்படி இயேசு இதைப் பயன்படுத்தினார்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
ஆவிக்குரிய குருடர்கள்
இயேசு அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை குறிக்க இந்த கேள்வியைப் பயன்படுத்தினார்.
ஒரு மிருகத்தின் பலியோ அல்லது பலிபீடத்தில் வைக்குமுன் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும் நிலத்தின் தானியமாகவோ இருக்கலாம். பலிபீடத்தில் வைக்கப்பட்டால், அது பலி என்று ஆகிவிடும்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
மத்தேயு 23:13 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பார்க்கவும்.
ருசியுள்ள உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இலைகள் மற்றும் விதைகள்
இவர்கள் சரீரபிரகாரமாக குருடர்களல்ல. இயேசு ஆவிக்குரிய குருட்டாட்டத்தை சரீரபிரகாரமாக உள்ள குருட்டாட்டத்திற்கு ஒப்பிடுகிறார்.
அவ்வளவு முக்கியமில்லாத சட்டங்களைக் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இருந்து விட்டு மிகவும் முக்கியமான சட்டங்களைக் கைக்கொள்ளத் தவறுவது என்பது சிறிய அசுத்தமான மிருகத்தை உண்ணாமல் ஜாக்கிரதையாய் இருந்து விட்டு தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெரிய அசுத்தமான மிருகத்தை உண்பதற்கு ஜாக்கிரதையாக இல்லாத முட்டாள்த்தனத்தைக் குறிக்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “தன்னுடைய குடிபானத்தில் விழுந்த ஒரு சிறு பூச்சியை வடிகட்டிவிட்டு ஆனால் ஒரு ஒட்டகத்தை உண்ணும் முட்டாளைப் போன்ற முட்டாள் தனம் உடையவன் நீ.”
அந்த சிறிய பூச்சி வாயினுள் போகாமல் ஒரு துணியின் வழியாக பருகுவது.
ஒரு சிறிய பறக்கும் பூச்சி
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
மத்தேயு 23 : 13 ல் இதை எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பாக்கவும்.
“வேதபாரகர்கள்” மட்டும் “பரிசேயர்கள்” மற்றவர்களுக்கு “வெளிப்புறம் சுத்தமாகக்” காணப்படுகிறார்கள்.
“தங்கள் தேவைக்கு அதிகமாக வைத்துக்கொள்ள மற்றவர்களுடையவைகளை வலுக்கட்டாயமாக அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்”
பரிசேயர்கள் சத்தியத்தை அறிகிறதில்லை. அவர்கள் சரீரப்பிரகாரமான குருடர்கள் அல்ல.
தேவனோடு அவர்கள் இருதயம் சரியாக இருந்தால், அவர்கள் வாழ்க்கை அதைக் காட்டும்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
“உங்கள் மூதாதையர்கள் செய்யத் துவங்கின பாவங்களை நீங்கள் முடியுங்கள்”
“ஆபத்தான விஷமுள்ள பாம்புகளைப் போல கொடியவர்கள் நீங்கள்”
“நரகத்தின் நியாயத்தீர்ப்புக்கு தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழி இல்லை”
இயேசு மதத்தலைவர்களின் போலி நடிப்பினால் அவர்களுக்கு எதிராகப் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.
முதலில் கொலையுண்டவன் ஆபேல், தேவாலயத்தில் யூதர்களால் கடைசியாகக் கொல்லப்பட்டவன் சகரியாவாக இருக்கலாம்.
யோவான் ஸ்நானகனின் தகப்பன் அல்ல
இயேசு, எருசலேம் நகரத்தார் தேவனை தள்ளினார்கள் என்று வருந்துவதாகச் சொன்னார்.
எருசலேமே, எருசலேமே
எருசலேம் நகரத்தாரிடம் எருசலேமிடம் பேசுவது போல இயேசு பேசுகிறார்.
முழு இஸ்ரவேல்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் உங்கள் வீட்டை விட்டுச் செல்லுவார்; அது காலியாக இருக்கும்”
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. எருசலேம் நகரம் (UDB பார்) அல்லது 2. தேவாலயம்.