Matthew 22

Matthew 22:1

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கினார்.

பரலோக ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்றால்

மத்தேயு 13:24 கில் எவ்வாறு மொழிபெயர்த்தீர்கள் என்று பார்க்கவும்.

அழைக்கப்பட்டவர்கள்

மறு மொழிபெயர்ப்பு: “ராஜாவால் அழைக்கப்பட்டவர்கள்”

Matthew 22:4

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

பார்

மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உனக்கு என்ன சொல்லுகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து.”

Matthew 22:5

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

இந்த மனிதர்

“அழைக்கப்பட்ட விருந்தாளிகள்”

அவருடைய அழைப்பை மேன்மையாக எண்ணவில்லை

“அவருடைய அழைப்பை தவிர்த்தார்கள்”

Matthew 22:8

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

பெருவழி சந்திகள்

“சாலைகள் சந்திக்குமிடம்.”

மண்டபம்

பெரிய அறை

Matthew 22:11

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

Matthew 22:13

மதத் தலைவர்களிடம் இயேசு கல்யாண விருந்தைப் பற்றின உவமையை சொல்லத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

Matthew 22:15

மதத் தலைவர்கள் இயேசுவை சிக்கவைக்க செய்யும் முயற்சியின் சங்கதியை இது துவங்குகிறது.

இயேசுவை அவரது சொந்தப் பேச்சின் மூலமாக சிக்கவைக்கலாம்.

“அவர்கள் எவ்வாறு அவரை ஏதாவது பேசச் செய்து அதையே அவருக்கு எதிராக பயன்படுத்திட”

ஏரோதியர்கள்

அலுவலர்களும் ரோம பேரரசின் நண்பனான யூத ராஜா ஏரோதைப் பின்பற்றுபவர்களும்,

மக்கள் நடுவே வேற்றுமைக் காண்பிக்காதீர்கள்

“விசேஷ கனத்தை சிலருக்குக் கொடுக்காதீர்கள்” அல்லது “முக்கியமானவர்களுக்கு கவனம் செலுத்தாதீர்கள்”

Matthew 22:18

மதத் தலைவர்கள் இயேசுவின் வரிப்பண கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.

ஒரு பணம்

ஒரு நாள் கூலிக்கு ஒப்பான ரோம நாணயம்

Matthew 22:20

மதத் தலைவர்கள் இயேசுவின் வரிப்பண கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.

சீடருடையவை

“சீடருக்கு உரியவைகள்”

தேவனுடையவைகள்

“தேவனுக்கு உரியவைகள்”

Matthew 22:23

மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.

போதகரே, மோசே, ஒரு மனிதன் மரித்தால்,...’ என்று சொன்னார்.

மோசே வேதத்தில் என்ன எழுதினார் என்று அவரை அவர்கள் கேட்டனர். உங்கள் மொழியில் மேற்கோள் குறிக்குள் மேற்கோள் குறி வர வழி இருந்தால், செய்யப்பாட்டுவினையாக இதைக் குறிப்பிடலாம். “ஒரு மனிதன் மரித்தால்...என்று மோசே சொன்னார்.”

அவன் சகோதரர்...அவன் மனைவி...அவன் சகோதரன்

அவன் சகோதரர்...அவன் மனைவி...அவன் சகோதரன்

செத்துப்போன மனிதனின்

Matthew 22:25

மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்.

அவர்களுக்கு அப்பால்

“ஒவ்வொரு சகோதரனும் அவளை மணந்த பிறகு” அல்லது “ஒவ்வொரு சகோதரனும் மரித்தப்பிறகு”

Matthew 22:29

தேவனுடைய வல்லமை

“தேவன் செய்யக் கூடியது” மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்

Matthew 22:31

மதத் தலைவர்கள் இயேசுவின் விவாகாரத்து கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்

நீங்கள் வாசித்ததில்லையா...யாக்கோபு என்ன (சொன்னார் என்பதை)?

நீங்கள் வாசித்ததில்லையா...யாக்கோபு?

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்கள் என்று அறிவேன், ஆனாலும் யாக்கோபு...என்ன (சொன்னார் என்பதை) நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.”

தேவனால் உங்களுக்கு சொல்லப்பட்டது

தேவனால் உங்களுக்கு சொல்லப்பட்டது

மறு மொழிபெயர்ப்பு:

“தேவன் உங்களிடத்தில் சொன்னது”

‘நான்...யாக்கோபின்’ தேவன் என்று சொன்னார். இது மேற்கோள் குறிக்குள் மேற்கோள் குறி. “தேவன் மோசேயிடம், அவர் தேவன் என்றும், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்றும் சொன்னார்.”

Matthew 22:34

மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்

வக்கீல்

மோசேயின் சட்டத்தைப் புரிந்திருக்கும் பிரத்தியேக ஆற்றல் உள்ள ஒரு பரிசேயன்

Matthew 22:37

மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்

Matthew 22:39

மதத் தலைவர்கள் இயேசுவின் நியாயப்பிரமாணத்தைக்குறித்த கண்ணோட்டத்தை வைத்து அவரை சிக்கவைக்கத் தொடர்ந்தனர்

அது போல

அந்த கட்டளைப் போல

Matthew 22:41

இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கினார்.

Matthew 22:43

இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கியதைத் தொடர்ந்தார்.

என் வலது கைப் பக்கத்தில்

என் வலது கைப் பக்கத்தில்

“வலது கை” ஒரு கனத்துக்குரிய இடத்தைக் குறிக்க அநேகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

உன் எதிரிகளை நான் உனக்கு பாதபீடமாக்கிப் போடும்வரை

“நான் உன் எதிரிகளை வெற்றிக்கொள்ளும் வரை”

Matthew 22:45

இயேசு மதத்தலைவர்களிடம் மேசியாவைக் குறித்து வினவத் துவங்கியதைத் தொடர்ந்தார்.