Matthew 21

Matthew 21:1

இயேசு தன சீடர்களுடன் எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

பெத்பகே

ஒரு கிராமம்

கழுதைக்குட்டி

“இளம் ஆண் கழுதை”

Matthew 21:4

இது இயேசு கழுதையை ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குள் போகிறதின் சங்கதியைத் துவங்குகிறது.

தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இது இப்படி ஆயிற்று.

“தேவன் அனேக ஆண்டுகளுக்கு முன் தம்முடைய தீர்க்கதரிசியைக் கொண்டு இது நடக்கப்போகிறது என்று சொல்லியிருந்தார்.”

தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது

“நடப்பதற்கு முன்பே தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது.”

சீயோன் குமாரத்தி

இஸ்ரவேல்

கழுதை

ஏழை மக்களால் சவாரி செய்யப்படும் ஒரு விலங்கு

கழுத்தைக் குட்டி

இளம் ஆண் கழுதை

Matthew 21:6

இது இயேசு கழுதையில் சவாரி செய்துகொண்டு எருசலேமுக்குள் போகிறத்தின் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.

துணிகள்

வெளியே அணியப்படும் துணிகள் அல்லது நீள மேல்சட்டை

இயேசு அங்கு அமர்ந்தார்

“இயேசு கழுதையின் மீது போடப்பட்ட அந்தத் துணியின் மீது அமர்ந்தார்.”

Matthew 21:9

இது இயேசு கழுதையை ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குள் போகிறத்தின் சங்கதியைத் துவங்கியதைத் தொடர்கிறது.

ஓசன்னா

“எங்களைக் காப்பாற்றும்” என்று பொருள் படும் எபிரேய வார்த்தை; அனால் இப்பொழுது “தேவனைத் துதி” என்று அர்த்தம் கொள்ளுகிறது!”

முழு நகரமும் கிளர்ச்சிப்பட்டது.

“நகரத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அவரைப்பார்க்க குதூகலித்தனர்”

முழு நகரம்

“நகரத்தில் உள்ள அநேகர்”

Matthew 21:12

இது இயேசு தேவாலயத்துக்குள் பிரவேக்கிற சரிதையை துவங்குகிறது.

அவர் அவர்களிடம் சொன்னார்

“பணமாற்று செய்கிறவர்களிடமும், பொருட்களை விற்று வாங்குகிறவர்களிடமும் இயேசு சொன்னார்”

ஜெப வீடு

“மக்கள் ஜெபிக்கும் இடம்”

திருடர்களின் குகை

“திருடர்கள் பதுங்கும் இடம் போல”

சப்பாணி

நடக்கமுடியாத அல்லது மோசமாக காயம்பட்ட கால்கள் உள்ள

Matthew 21:15

இது இயேசு தேவாலயத்துக்குள் பிரவேக்கிற சரிதையை துவங்குகிறதைத் தொடர்கிறது.

ஓசன்னா

மத்தேயு 21:9 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்

தாவீதின் குமாரன்

மத்தேயு 21:9 ல் எவ்வாறு மொழிபெயர்த்தீர் என்று பாருங்கள்

அவர்கள் கோபம் அடைந்தனர்

“இயேசுவை அவர்கள் வெறுத்து கோபம் அடைந்தனர்”

இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?

“உம்மைப்பற்றி மக்கள் இந்தக் காரியங்களைச் சொல்ல நீர் அனுமதிக்கக்கூடாது”

நீங்கள் வாசித்ததில்லையா?

“ஆம், நான் கேட்டிருக்கிறன், ஆனாலும் நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா”

இயேசு அவர்களை விட்டு போனார்

“பிரதான ஆசாரியர்களையும் வேதபாரகரையும் விட்டு போனார்”

Matthew 21:18

இயேசு அத்தி மரத்தை சபித்த சங்கதியை இது துவங்குகிறது.

வறண்டது

“செத்தது”

Matthew 21:20

இயேசு அத்தி மரத்தை சபித்ததைக் குறித்து விவரிக்கிறார்.

உதிர்ந்தது

“காய்ந்து மறித்து”

Matthew 21:23

மதத் தலைவர்கள் இயேசுவைக் கேள்வி கேட்ட சங்கதியை இது துவங்குகிறது.

Matthew 21:25

மதத் தலைவர்கள் இயேசுவைக் கேட்வி கேட்ட சங்கதியை இது துவங்குகினதைத் தொடர்கிறது.

பரலோகத்திலிருந்து

“பரலோகத்திலிருக்கும் தேவனிடம் இருந்து”

அவர் எங்களிடம் சொல்லுவார்

“இயேசு எங்களிடம் சொல்லுவார்”

மக்களைக் குறித்து நாங்கள் பயப்படுகிறோம்

“மக்கள் கூட்டம் என்ன யோசிபார்கள் அல்லது எங்களுக்கு என்ன செய்துவிடுவார்களோ என்று பயப்படுகிறோம்”

யோவானை எல்லாரும் தீர்க்கதரிசியாகப் பார்க்கிறார்கள்

“யோவான் தீர்க்கதரிசிஎன்று அவர்கள் நம்புகிறார்கள்”

Matthew 21:28

இயேசு மதத் தலைவர்களுக்கு ஒரு உவமையின் மூலம் பதிலளித்தார்.

Matthew 21:31

இயேசு மதத் தலைவர்களுக்கு ஒரு உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.

அவர்கள் சொன்னார்கள்

“பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சொன்னார்கள்”

இயேசு அவர்களிடம் சொன்னார்

“இயேசு பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பர்களிடமும் சொன்னார்”

யோவான் உங்களிடம் வந்திருக்கிறார்

பொதுமக்களுக்கும் மதத்தலைவர்களுக்கும் இயேசு வந்து போதித்தார்

நீதியின் பாதையில்

மக்கள் தேவனுக்கு எவ்வாறு மறுமொழி கொடுத்து வாழவேண்டும் என்பதை யோவான் காண்பித்தான்.

Matthew 21:33

இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.

நிறைய நிலம் வைத்திருக்கும் மனிதன்

“நிறைய சொத்து வைத்துள்ள ஒரு நில உரிமையாளன்”

திராட்சத் தோட்டக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டார்

“திராட்சத்தோட்டத்துக்கு திராட்ச ரசம் தயாரிப்பவனை அதிகாரியாக வைத்து.” ஆனாலும் உரிமையாளனே அதன் மேல் கட்டுபாடுள்ளவன்.

திராட்சரசத்தையும் திராட்சைகளையும் நன்றாக கவனிக்கத் தெரிந்தவர்கள்

Matthew 21:35

இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.

அவன் வேலையாட்கள்

“நிறைய நிலம் வைத்திருக்கும் மனிதனின்” வேலையாட்கள்

Matthew 21:38

இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.

Matthew 21:40

இயேசு மதத் தலைவர்களுக்கு இரண்டாம் உவமையின் மூலம் பதிலளித்ததைத் தொடர்ந்தார்.

மக்கள் அவரிடம் சொன்னார்கள்

“மக்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”

Matthew 21:42

இயேசு உவமையை விளக்கும்படி தீர்க்கதரிசிகளை உபயோகப்படுத்தினார்.

இயேசு அவர்களிடம் சொன்னார்

“இயேசு மக்களிடம் சொன்னார்”

கட்டுபவர்கள் ஒதுக்கின கல்லே மூலைக்கல்லாக மாற்றப்பட்டது.

மறு மொழிபெயர்ப்பு: “கட்டுபவர்கள் ஒதுக்கின கல்லே முக்கியமான கல் ஆயிற்று.” அதிகாரிகள் இயேசுவைத் ஒதுக்குவார்கள், ஆனால் தேவன் அவரை தம்முடைய ராஜ்யத்தின் தலையாக்குவார்.

இது கர்த்தரிடமிருந்து வந்தது

“இந்த பெரிய மாற்றத்தை கர்த்தர் ஏற்படுத்தினார்”

Matthew 21:43

இயேசு உவமையை விளக்குவதைத் தொடர்ந்தார்.

நான் உங்களுக்கு சொல்லுகிறேன்

பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பார்களிடமும் இயேசு பேசிக்கொண்டிருந்தார்.

அதன் கனிகளைத் தருகிற

“சரியானதை செய்யப்போகிற”

அதன் கனி

“தேவனுடைய கனிகளின் ராஜ்ஜியம்”

இந்தக் கல்லின் மேல் விழுகிற யாராயினும்

“இந்தக் கல்லின் மேல் தவறி விழுகிறவன்”

அது யார் மேல் விழுகிறதோ

“நியாயத்தீர்ப்பு யார் மேல் விழுகிறதோ”

Matthew 21:45

இயேசு சொன்ன உவமைக்கு மதத் தலைவர்கள் பிரதியுத்திரம் சொன்னார்கள்.

அவர் உவமைகள்

“இயேசுவின் உவமைகள்”

கைகளை வைத்து

“கைது செய்து”