Matthew 19

Matthew 19:1

இயேசு கலிலேயாவை விட்டு யூதேயாவில் போதிக்கத் துவங்கினார்.

இப்படியாக

கதையில் ஒரு புதுப் பகுதியைக் குறிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் இங்கு பயன்படுத்தப் பார்க்கவும்.

இந்த வார்த்தைகள்

...ளுடைய வார்த்தைகள்

இருந்து பிரிந்து

“எங்களை விட்டு நடந்து” அல்லது “விட்டு”

எல்லைகளுக்குள்ளே

“பகுதிக்குள்ளே”

Matthew 19:3

இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.

அவரிடம் வந்து

“இயேசுவிடம் வந்து”

நீங்கள் வாசித்ததில்லையா...?

இயேசு பரிசேயர்கள் வெட்கப்படும்படி விரும்பினார்.

Matthew 19:5

இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.

அவர் சொன்னார்...?

மத்தேயு 19:3 இல் உள்ள கேள்வி இங்கு தொடர்கிறது: “அவர் சொன்னவற்றை நீங்கள் வாசித்ததில்லையா...?

மனைவியோடு சேர்ந்திருப்பான்

“மனைவியின் அருகில் தங்கி இருப்பான்”

ஒரே சரீரம்

“ஒரு மனிதன்”

Matthew 19:7

இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்.

அவர்கள் அவரிடம் சொன்னார்கள்

“பரிசேயர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்”

எங்களுக்குக் கட்டளையிடும்

“யூதர்களாகிய எங்களுக்குக் கட்டளையிடும்”

விவாகரத்தின் பத்திரம்

திருமணத்தை சட்டப்படி முடித்துவைக்கும் சான்று

துவக்கத்திலிருந்து இது அந்த வழி அல்ல

“தேவன் மனிதனையும் மனுஷியையும் படைத்த பொழுது, அவர்களுடைய விவாகரத்துக்கு அவர் திட்டம் இடவில்லை”

வேசித்தனத்தினிமித்தம் மாத்திரம்

“பாலியல் நம்பிக்கைக்கேட்டைத்தவிர”

விவாகரத்துப் பண்ண[பட்ட ஒருத்தியை திருமணம் செய்பவன் விபச்சாரம் செய்கிறான்

பல முந்தய எழுத்துப் படிவம் இந்த வார்த்தைகளைக் கொண்டில்லை

Matthew 19:10

இயேசு திருமணத்தைக் குறித்தும் விவாகரத்தைக் குறித்தும் போதிக்கத் துவங்கினார்

தங்கள் தாயின் கருவிலிருந்து பிறந்த அண்ணகர்கள்

“செயல்படும் பாலின உறுப்பில்லாமல் பிறக்கும் ஆண் குழந்தைகள்”

அண்ணகர்களாகத் தங்களை ஆக்கிக்கொண்டவர்கள்

பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “தங்களுடைய பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டவர்கள்” அல்லது 2. “திருமணம் செய்யாமல் பாலின சுத்தம் உடையவர்களாக இருக்கத் தெரிந்துகொண்டவர்கள்”

பரலோக ராஜியத்திற்க்காக

“அதினால் தேவனுக்கு இன்னும் நன்றாக தொண்டு செய்ய”

இந்த உபதேசத்தைப் பெற்று...அதைப் பெற்றுகொண்டு

19:11 இல் உள்ள “இந்த போதகத்தை ஏற்று...அதை ஏற்றுக்கொண்டு” என்றதை எவ்வாறு மொழிபெயர்த்துள்ளீர்கள் என்று பார்க்கவும்.

Matthew 19:13

மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்

சில சிறுக் குழந்தைகளை அவரிடம் கொண்டு வந்தார்கள்

மாற்று மொழிபெயர்ப்பு: “சிலர் சிறுக் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.”

அனுமதித்து

“விடு”

என்னிடம் அவர்கள் வருவதை தடுக்காதிருங்கள்.

“என்னிடம் அவர்கள் வருவதை நிறுத்தாதிருங்கள்.”

பரலோக ராஜ்யம் இப்படிப்பட்டவர்களுடையது

“பரலோக ராஜ்யம் இவர்களைப் போல இருப்பவர்களுடையாது” அல்லது “இந்த சிறுக் குழந்தைகளைப் போல இருப்பவர்கள் மாத்திரமே பரலோக ராஜியத்திற்க்குள் பிரவேசிக்கமுடியும்”

Matthew 19:16

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினார்.

இதோ

எழுத்தாளர் ஒரு புதிய மனிதனை கதையினுள் கொண்டுவருகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய வழி இருக்கலாம்.

நல்ல காரியம்

தேவனைப் பிரியப்படுத்தும் காரியம்

ஒன்றுமட்டுமே நல்லது

“தேவன் மாத்திரமே முற்றிலும் நல்லவர்”

Matthew 19:18

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

Matthew 19:20

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

விருப்பம்

“தேவை”

Matthew 19:23

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

தேவனுடைய ராஜ்யத்தில் பணக்காரன் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.

பணக்காரர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது கடினமானக் காரியம்.

ஊசியின் கண்

ஊசியின் முடிவிலே நூல் செலுத்துவதற்க்கான ஒரு ஓட்டை

Matthew 19:25

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

அவர்கள் மிகவும் அசந்துபோனார்கள்

“சீடர்கள் அதிசயித்துப் போனார்கள்”

பின்னே யார் இரட்சிக்கப்படக்கூடும்?

பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. அவர்கள் ஒரு பதிலுக்காக எதிர்ப்பார்த்தார்கள் அல்லது 2. மறு மொழிபெயர்ப்பு: “பின்னே ஒருவரும் இரட்சிக்கப்படமுடியாது!”

நாங்கள் எல்லாவற்றையும் விட்டோம்

“எங்களுடைய எல்லா சம்பத்தையும் விட்டோம்” அல்லது “எங்களுடையது எல்லாவற்றையும் நாங்கள் விட்டுக்கொடுத்துவிட்டோம்”

பின்பு நாங்கள் என்ன வைத்திருப்போம்

“என்ன நல்ல காரியங்கள் தேவன் எங்களுக்குக் கொடுப்பார்”

Matthew 19:28

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

மறுபிறப்பில்

“எல்லாம் புதுமையாய் மாற்றப்படும் போது” அல்லது “புதியக் காலத்தில்”

பன்னிரண்டு சிங்காசனத்தில் உட்கார்ந்து, நியாயந்தீர்த்துக்கொண்டு

“...மேல் ராஜாக்களாகவும் நியாயாதிபதிகளாகவும்”

Matthew 19:29

இயேசு உலகத்தின் செல்வங்களைக் குறித்தும் பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளைக் குறித்தும் பேசத்தொடங்கினதைத் தொடர்ந்தார்.

நூறத்தனையைப் பெற்று

“அவர்கள் விட்டுக்கொடுத்த பல நல்ல காரியங்களை நூறு மடங்கு பெற்று”

இப்பொழுது முந்தினவர்களாக இருப்பவர்கள் பிந்தினவர்களாக இருப்பார்கள்

செல்வந்தரைப் போலவும் மற்றவரை ஆளுகிறவர்கள் போலவும், உலகத்தின் கண்களில் முந்தினவராய் இருக்கிற அநேகர், தேவனுடைய ராஜ்யத்தில் பிந்தினோராய் இருப்பார்கள்.