இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிறார்.
“பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான்”
“தேவன் இயேசுவின் தோற்றத்தை முற்றிலும் மாற்றினார்”
“உடுப்புகள்”
“வெளிச்சத்தைப் போல பிரகாசித்தது”
இயேசு தன்னுடைய மகிமையை தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சம்பவம் தொடர்கிறது.
இந்த வார்த்தை வரப்போகிற அதிசயமான தகவலுக்கு நம்மை கவனம் கொள்ளச்செய்கிறது.
இயேசுவோடு இருந்த சீடர்களுக்கு
“சொன்னது.” பேதுரு கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “உம்முடைய சீடர்களாகிய நாங்கள் உம்மோடும், மோசேயோடும், மற்றும் எலியாவோடும் இங்கிருப்பது நன்றாக இருக்கிறது” அல்லது 2. நீரும், மோசேயும், எலியாவும், சீடர்களாகிய நாங்களும் இங்கிருப்பது நன்றாக உள்ளது.”
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. ஆராதிக்க மக்கள் வரும் இடம் (UDB பார்) அல்லது 2. மக்கள் உறங்குவதற்கான தற்காலிகமான இடம்.
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சம்பவம் தொடர்கிறது.
இந்த வார்த்தை வரப்போகிற அதிசயமான தகவலுக்கு நம்மை கவனம் கொள்ளச்செய்கிறது.
“சீடர்கள் தங்கள் முகங்கள் தரையில் இருக்கப் பணிந்து கொண்டார்கள்”
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சரிதைத் தொடர்கிறது.
“இயேசுவும் சீடர்களும்”
இயேசு தன்னுடைய மகிமையைத் தனது சீடர்களில் மூன்று பேருக்கு காண்பிக்கிற சரிதைத் தொடர்கிறது. மத்தேயு 17:9,10 இல் உள்ள கேள்விகளுக்கு இயேசு பதிலளிக்கிறார்.
“எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்து”
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. யூதத் தலைவர்கள் (UDB பார்) அல்லது 2. எல்லா யூத மக்களும்.
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது ஆரம்பிக்கிறது.
சில நேரம் நினைவிழந்துவிடுகிறான்; கட்டுப்படுத்தமுடியாத நிலைக்குப் போகிறான்.
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது தொடர்கிறது.
இயேசு மக்கள் நிமித்தம் சங்கடமாயிருந்தார். மறு மொழிபெயர்ப்பு: “நான் உங்களோடு இருந்து களைத்து விட்டேன்! உங்கள் அவிசுவாசத்தையும் நேர்மையின்மையையும் பார்த்துக் களைத்துவிட்டேன்!”
இயேசு அசுத்தாவி பிடித்திருந்த ஒரு மகனைக் குணப்படுத்தும் சரிதையை இது தொடர்கிறது.
பேசுபவர்கள், கேட்பவர்களல்ல
“பிசாசை வெளியே கொண்டு வாருங்கள்”
“எதையும் செய்ய உங்களால் கூடும்”
கலிலேயாவில் தன சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பத்தை இயேசு தொடர்ந்தார்.
“சீடர்களும் ஏசுவும் தங்கினார்கள்”
மறு மொழிப்பெயர்ப்பு: “யாரோ மனுஷக் குமாரனை ஒப்புவிப்பர்”
“அதிகாரிகள் மனுஷக்குமாரனைக் கொன்றுபோடுவார்கள்”
“தேவன் அவரை எழுப்புவார்” அல்லது “அவர் உயிரோடு மறுபடியும் வருவார்”
ஆலய வரி இயேசு செலுத்துவதன் சரிதை சொல்ல இது ஆரம்பிக்கிறது.
இயேசுவும் சீடர்களும் ...பொழுது
யூத ஆண்கள் தாங்கள் முதன்முதலாக செலுத்தவேண்டிய வரி தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கை தான்.
இயேசு தங்கியிருந்த இடம்
பொதுவாக தலைவர்கள்
ஆள்பவனுக்கு அல்லது ராஜாவுக்குக் கீழ் உள்ளவர்கள்
ஆலய வரி இயேசு செலுத்துவதன் சரிதை சொல்ல இது ஆரம்பிக்கிறது.
ஆள்பவனுக்கு அல்லது ராஜாவுக்குக் கீழ் உள்ளவர்கள்
“மீனின் வாய்”
“வெள்ளிப்பணத்தை எடு”