Matthew 12

Matthew 12:2

பரிசேயர் இயேசுவிடம் குற்றம்சாட்டும்பொழுது சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

சீஷர்கள் ஓய்வு நாளில் பயிர்களைக் கொய்து தின்றதினால் இயேசுவிடம் பரிசேயர் அது செய்யதகாததது என்று குற்றம்சாட்டினார்கள்.

Matthew 12:6

யார் தேவாலயத்திலும் பெரியவர் என்றார் ?

இயேசு, தாம் தேவாலயத்திலும் பெரியவர் என்றார்.

Matthew 12:8

மனுஷகுமாரனகிய இயேசுவுக்கு என்ன அதிகாரம் உண்டாயிருந்தது ?

மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் .

Matthew 12:10

பரிசேயர் தேவாலயத்தில் சூம்பின கையுடைய மனுஷனுக்கு முன்பாக இயேசுவிடம் என்ன கேட்டார்கள் ?

பரிசேயர் இயேசுவை நோக்கி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்றார்கள்.

Matthew 12:12

ஓய்வு நாளில் என்ன செய்வது நியாயம் என்றார் ?

ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்தான் என்று இயேசு சொன்னார்.

Matthew 12:14

சூம்பின கையுடைய மனுஷனை இயேசு சொஸ்தமாக்கினதினதைப் , பரிசேயர்கள் கண்டு என்ன செய்தார்கள் ?

பரிசேயர்கள் வெளியே போய் அவரை கொலைசெய்யும்படி, ஆலோசனைப்பன்னினார்கள் .

Matthew 12:18

ஏசாயாவின் தீர்கதரிசனத்தின்படி யார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் ?

புறஜாதியார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்.

Matthew 12:19

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு என்ன செய்யமாட்டார் ?

இயேசு வாக்குவாதம் செய்யவுமாட்டார், சத்தமாய் அழவுமாட்டார், அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கிஎரிகிற திரியை அணையாமலும் இருப்பார்.

Matthew 12:20

ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு என்ன செய்யமாட்டார் ?

இயேசு வாக்குவாதம் செய்யவுமாட்டார், சத்தமாய் அழவுமாட்டார், அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கிஎரிகிற திரியை அணையாமலும் இருப்பார்.

Matthew 12:21

ஏசாயாவின் தீர்கதரிசனத்தின்படி யார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் ?

புறஜாதியார் அவர் நியாயத்தைக் கேட்டு கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள்.

Matthew 12:26

பெயேல்செபுலினால் பிசாசுகளைத் துரத்துகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு இயேசுவின் பதில் என்ன ?

இயேசு: சாத்தானை சாத்தான் துரத்தினால் அவன் ராஜ்ஜியம் எப்படி நிலைநிற்கும் என்றார்.

Matthew 12:28

தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிரதினாலே என்ன சம்பவித்தது என இயேசு கூறினார் ?

இயேசு: நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிரதினாலே தேவனுடைய ராஜ்ஜியம் அவர்களிடத்தில் வந்திருக்கிறது என்றார் .

Matthew 12:31

எந்த பாவம் இயேசு மன்னிக்கபடாது என்றார் ?

ஆவியானவருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கபடாது என்றார்.

Matthew 12:33

எதினால் மரம் அறியப்படும் ?

மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்றார் .

Matthew 12:37

எதினால் குற்றவாளி மற்றும் நீதிமான் என்றும் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று பரிசேயரிடம் சொன்னார் ?

இயேசு: உங்கள் வார்த்தைகளினாலே குற்றவாளி மற்றும் நீதிமான் என்றும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள் என்று பரிசேயரிடம் சொன்னார்.

Matthew 12:39

அவர் சந்ததிக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பதாக இயேசு சொன்னார் ?

யோனாவின் அடையாளம் அவர் சந்ததிக்கு கொடுப்பதாகவும், இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று இயேசு சொன்னார் .

Matthew 12:40

அவர் சந்ததிக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பதாக இயேசு சொன்னார் ?

யோனாவின் அடையாளம் அவர் சந்ததிக்கு கொடுப்பதாகவும், இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்று இயேசு சொன்னார் .

Matthew 12:41

ஏன் நினிவே பட்டணத்தாரும், தென்தேசத்து ராஜஸ்திரீயும் இயேசுவின் சந்ததியார் மேல் குற்றஞ்சுமத்துவார்கள் ?

நினிவே பட்டணத்தார் யோனாவின் வார்த்தையைக் கேட்டார்கள், தென்தேசத்து ராஜஸ்த்ரியும் சாலமோனிடத்தில் கேட்டாள், அனால் யோனவிலும், சலமோனிலும் பெரியவர் வார்த்தையை கேளாததினால் அந்த சந்ததியார் உங்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் .

Matthew 12:42

Matthew 12:43

எப்படி அந்த சந்ததியார் அசுத்த ஆவி விட்டுப்போன மனுஷனுக்கு ஒப்பாவார்கள் ?

ஒரு மனுஷனில் அசுத்த ஆவி புறப்பட்டுப்போய் பின்பு ஏழு அசுத்த ஆவிகளைக் கூட்டிக்கொண்டு உட்புகும் அதன் பின்பு அந்த மனுஷனின் நிலை முன்பிலும் அதிக கேடுள்ளதாய் இருக்கும் அதுபோல அந்த சந்ததியார் இருப்பார்கள் என்றார் .

Matthew 12:45

Matthew 12:46

யாரை இயேசு அவர் சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் .

Matthew 12:50

யாரை இயேசு அவர் சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் ?

இயேசு: என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும், சகோதிரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்றார் .