திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறியதற்கு வேதபாரகர்கள் தேவதூஷணம் என்றார்கள்.
திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறியதற்கு வேதபாரகர்கள் தேவதூஷணம் என்றார்கள்.
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமரனுக்கு அதிகாரம் உண்டென்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமரனுக்கு அதிகாரம் உண்டென்று அவர்கள் அறிந்துகொள்ளும்படி திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
ஜனங்கள் அதைக்கண்டு இப்படிப்பட்ட அதிகாரத்தை கொடுத்த தேவனை மகிமைப்படுத்தினார்கள் .
இயேசுவைப் பின்பற்றுவதற்கு முன்பு மத்தேயு ஆயத்துறையில் இருந்தான்.
அநேக ஆயக்காரரும், பாவிகளும். இயேசுவோடும் அவர் சீஷர்களோடும் பந்தியிருந்தார்கள் .
இயேசு: பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
மணவான் தங்களைவிட்டு எடுபடும் நாட்கள் வரும்போது சீஷர்கள் உபவாசிப்பார்கள் என்றார்.
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சுகமாவேன் என்று நினைத்து அவரை தொட்டாள்.
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் நான் சுகமாவேன் என்று நினைத்து அவரை தொட்டாள்.
பெரும்பாடுள்ள ஸ்திரி அவள் விசுவாசத்தால் சுகமானாள் என்று இயேசு சொன்னார்..
இந்த சிறு பிள்ளை மரிக்கவில்லை, அவள் நித்திரையாய் இருக்கிறாள் என்று இயேசு கூறியதற்கு அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
இயேசு, சிறுப்பெண்ணை உயிரோடு எழுப்பின செய்தி அந்த இடமெங்கும் பிரசித்தமாயிற்று.
தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும் என்று இரண்டு குருடர்கள் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்.
குருடர்களின் விசுவசத்தின்படியே இயேசு அவர்களை சுகமாக்கினார்.
பிசாசுகளின் தலைவனாலே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான் என்று பரிசேயர் இயேசுவைக் குற்றம் சாட்டினார்கள்.
திரளான ஜனங்களைக் கண்ட இயேசு, மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தோய்ந்துபோனவர்களும், சிதரப்பட்டவர்களுமாய் இருக்கிறதைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் .
அறுப்புக்குத் தமது வேலையாட்களை அனுப்பும்படி ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சீஷர்களிடத்தில் இயேசு கூறினார் .