இயேசு தான் பாடுபட்டு மரிக்க வேண்டும் என்பதைக் குறித்து சொல்லத் துவங்கினார்.
ஒரு கதையின் ஒரு புதிய பகுதியைக் குறிக்க உங்கள் மொழியில் வழி இருக்குமானால் இங்கு உபயோகிக்கக் கருதவும்.
25:46
“சில மனிதர்கள் மனுஷக் குமாரனை சிலுவையில் அறையும்படி மற்றவர்களிடம் கொடுப்பர்”
யூதத் தலைவர்கள் ஏசுவைக் கைதுசெய்து கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.
“இரகசியமாக”
வருடாந்தர பஸ்கா பண்டிகையின் போது
இயேசு மரிக்கும் முன்பு ஒரு ஸ்திரீ அவர் மீது எண்ணெய் வார்த்தாள்
அவர் பக்கம் சாய்ந்து. சாப்பிட உட்காரும் முறையைக் குறிக்க உங்கள் மொழியில் வார்த்தை இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்திரீ இயேசுவிடம் வந்தாள்
கல்லினால் செய்யப்பட்ட வாங்குவதற்கு விலை அதிகமுள்ள ஒரு புட்டி
நல்ல மணமுடைய தைலம்
“இந்த தைலத்தை வீணடித்ததின் மூலம் இந்த ஸ்திரீ தவறு செய்தாள்!”
இயேசு தான் மரிப்பதற்கு முன் தைலத்தால் தன்னை அபிஷேகம் செய்த பெண்ணைப் புகழ்கிறார்.
மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் இந்த பெண்ணைக் கலங்கச் செய்யக்கூடாது அல்லவா!”
சீடர்கள்
இயேசு தான் மரிப்பதற்கு முன் தைலத்தால் தன்னை அபிஷேகம் செய்த பெண்ணைப் புகழ்கிறதைத் தொடர்ந்தார்..
சீடர்களுள் ஒருவன் இயேசுவை கைதுசெய்து கொலை செய்ய யூதத் தலைவர்களுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறான்.
“இயேசுவை உங்களிடம் திருப்பி” அல்லது “இயேசுவைக் கைது செய்ய உங்களுக்கு உதவி”
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனத்திலுள்ள அதே வார்த்தைகள் தான் இவைகளும் என்பதால், இக்கால பணத்திற்கு ஒப்பாக மாற்றாமல் இதே வடிவத்தில் வைக்கவும்.
“பிரதான ஆசாரியர்களுக்கு இயேசுவைக் கைது செய்ய உதவ”
தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட இயேசு ஆயத்தமானார்.
இயேசு தன் சீடர்களிடம் தன்னுடைய செய்தியை அந்த மனிதனிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார். மறு மொழிபெயர்ப்பு: “அவர் தன் சீடர்களிடம், “நகரத்துக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் போய் சொல்லுங்கள், ‘போதகர், “என்னுடைய நேரம் வந்தது; உம்முடைய வீட்டில் என்னுடைய சீடர்களோடு பஸ்காவை வைப்பேன்,” என்றார்,’ என்று சொன்னார்.”” அல்லது “அவர் தன் சீடர்களிடம் நகரத்துக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட மனிதனிடம் போய் போதகர் தன்னுடைய நேரம் வந்தது; அவனுடைய வீட்டில் தன்னுடைய சீடர்களோடு பஸ்காவை வைப்பேன், என்றார், என்று சொல்லச் சொன்னார்.”
பெறக்கூடிய அர்த்தங்கள் 1. “நான் உங்களிடத்தில் சொன்ன நேரம்” (UDB பார்) அல்லது 2. “தேவன் எனக்குக் குறித்த நேரம்.”
அருகில் இருக்கிறது
பெறக்கூடிய அர்த்தங்கள்: 1. “அருகில் இருக்கிறது” (UDB) அல்லது 2. “வந்தது”
“பஸ்கா உணவை சாப்பிடுங்கள்” அல்லது “விசேஷ உணவை சாப்பிட்டு பாஸ்காவைக் கொண்டாடுங்கள்.”
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கலாச்சாரத்தில் மக்கள் சாப்பிட உட்காரும் முறையைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவும்.
“கண்டிப்பாக நான் இல்லை, நானோ, ஆண்டவரே?”
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
“மனுஷக்குமாரனைக் காட்டிக்கொடுத்த மனிதன்”
“நீ சொன்னது போல, நீ தான்” அல்லது “நீ ஒப்புக்கொண்டாய்”
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
இயேசு தன் சீடர்களோடு பஸ்கா உணவை சாப்பிட்டுக்கொண்டே அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.
மத்தேயு 14:19 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
“அவருடைய சீடர்களுக்குக் கொடுத்து”
“உடன்படிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது என்பதைக் காட்டும் இரத்தம்” அல்லது “உடன்படிக்கையைக் சாத்தியப்படுத்து இரத்தம்”
“மரணத்தில் ஊற்றப்படுகிறது” அல்லது “சீக்கிரம் என்னுடைய உடலிலிருந்து வழிந்து வரும்” அல்லது “நான் மரிக்கும் போது என்னுடையக் காயங்களிலிருந்து வழிந்து வரும்”
“திராட்சை ரசம்
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
தேவனைத் துதிக்கும் பாட்டு
“என்னை விட்டு”
மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் மந்தையின் எல்லா செம்மறி ஆடுகளையும் சிதறடிப்பார்கள்” (UDB) அல்லது 2. “மந்தையின் செம்மறி ஆடுகள் எல்லாத் திசைகளிலும் ஓடும்.”
சீடர்கள்
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் என்னை எழுப்பின பிறகு”
மறு மொழிபெயர்ப்பு: “தேவன் என்னை மரித்தோரிலிருந்து எழுப்புவார்”
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
மத்தேயு 26:30, 31 இல் மொழிபெயர்த்ததைப் போல மொழிபெயர்க்கவும்.
மறு மொழிபெயர்ப்பு: சூரியன் உதிக்கும் முன்”
சூரியன் உதிக்கும் நேரத்தில் சத்தமாக கத்தும் ஒரு பறவை
சேவல் போடும் சத்தம்
இயேசு தன் சீடர்களோடு ஒலிவ மலைக்கு நடந்து கொண்டிருக்கையில் போதித்துக் கொண்டிருக்கிறதைத் தொடர்கிறார்.
மிகவும் சோகமான
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது துவங்குகிறது.
ஜெபிக்கும்படி முகம் தரையில் படும்படி விழுவது.
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது.
“இயேசு தூரப்போனார்”
“நான் இந்த துன்பத்தின் குப்பியைக் குடிக்காவிட்டால்”
“அவர்கள் மிகவும் உறக்க மயக்கமாய் இருந்தார்கள்”
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது.
“நேரம் வந்தது”
“பாவம் நிறைந்தவர்கள்”
“நான் சொல்ல இருப்பதற்கு கவனம் செலுத்து.”
இயேசு கெத்சமெனே தோட்டத்தில் ஜெபிக்கும் சரிதையை இது தொடர்கிறது. அவர் பேசிக்கொண்டிருக்கையில்
“இயேசு பேசிக்கொண்டிருக்கையில்”
“சொன்னது என்னவென்றால், அவன் முத்தமிடுபவர் யாரோ அவரைத்தான் அவர்கள் கைப்பற்ற வேண்டும்.”
“நான் முத்தமிடப்போகும் ஒருவர்” அல்லது “நான் முத்தமிடப்போகும் மனிதர்” (UDB)
ஒரு போதகரை வாழ்த்தும் மரியாதையான வழி.
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடங்குகிறது.
“யூதாஸ் இயேசுவிடம் வந்தான்”
“முத்தத்தோடு அவரை சந்தித்தான்”
இயேசுவைக் காயப்படுத்த திட்டமிட்டு அவரைப் பிடித்து
அவரைக் கைதியாக்கி
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடர்கிறது.
எழுத்தாளர் ஒரு புது கதாப்பாத்திரத்தைக் கொண்டு வருகிறார். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.
அதிகமான தூதர்களை என்னிடத்திற்கு அனுப்புவார். என் தகப்பனை நான் அழைக்க முடியாது என்று நினைக்கிறீர்களோ? அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்திற்கு அனுப்புவார்.
மறு மொழிபெயர்ப்பு: “நான் என் பிதாவை # அழைத்தால் அவர் என்னிடம் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்திற்குஅனுப்புவார் என்பதை நீங்கள் தெரிந்திருக்கவேண்டும். பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான
சரியான தூதர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல
ஆறாயிரம் சேனை வீரர்களைக் கொண்ட ஒரு ரோம ராணுவத்தின் பகுதி
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவின் கைது சரிதையை இது தொடர்கிறது.
மாற்று மொழிபெயர்ப்பு: “நான் திருடனல்ல என்று நீங்கள் அறிவீர்கள்; அதனால் தடியோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வந்தது தவறு.”
மக்களை அடிக்க பெரிய மரக் கட்டைகள்
அவரோடு இருக்கவேண்டிய நேரத்தில் விட்டுச் சென்றனர் என்பதைக்குறிக்க உங்கள் மொழியில் ஏதேனும் ஒரு வார்த்தை இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்தவும்.
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது துவங்குகிறது.
பிரதான ஆசாரியனின் வீட்டின் அருகில் உள்ள ஒரு திறந்த வெளி இடம்
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது துவங்குகிறது.
“இரண்டு மனிதர் முன் வந்தனர்” (UDB) அல்லது “இரண்டு சாட்சிகள் முன் வந்தனர்”
“இந்த மனிதன் இயேசு சொன்னார்”
இயேசு பிரதான ஆசாரினால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
“இந்த சாட்சிகள் உமக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறார்கள்” நீர் தான் கிறிஸ்துவா என்று எங்களுக்கு சொல்லும்
நீர் தான் கிறிஸ்துவா என்று எங்களுக்கு சொல்லும்”
“நீங்கள் சொன்னதுபோல, நானே” அல்லது நீங்கள் சற்றே ஒப்புக்கொண்டீர்கள்”
இயேசு பிரதான ஆசாரியனோடும் அங்கிருந்த மற்றவர்களோடும் பேசுகிறார்
சாத்தியமான அர்த்தங்கள்: 1. வருங்காலத்தில் ஒரு நேரத்தில் அவர்கள் மனுஷக்குமாரனைக் காண்பார்கள் (UDB பார்) அல்லது 2. “இப்பொழுது” என்று சொல்லுவதிலிருந்து இயேசு ஆருடைய மரிக்கும் நேரத்தையும், மரித்தொரிளிரிந்து எழுந்து வருவதையும், மற்றும் பரலோகம் செல்வதையும் குறிக்கிறார்,
“எல்லாம் வல்ல தேவனின் வலப்பக்கத்தில்
“வானத்தின் மேகங்கள் மேல் ஏறி பூமிக்கு வருதல்”
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
வஸ்திரத்தைக் கிழிப்பது கோபத்தினும் சோகத்தினுமான அடையாளம்
“யூதத் தலைவர்கள் பதலளித்தனர்”
இயேசு பிரதான ஆசாரியனால் வினவப்படும் சரிதையை இது தொடர்கிறது.
சாத்தியமான அர்த்தங்கள்: “பின்பு சில மனிதர்கள்” அல்லது “பின்பு வீரர்கள்”
கேவலமாக
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதலித்தான் என்பதின் சரிதையை இது துவங்குகிறது.
பேதுருவால் அந்த வேலைக்காரப்பெண் சொன்னவற்றை புரிந்துகொள்ள முடிந்தது. அவன் இந்த வார்த்தைகளை இயேசுவோடு தான் இருக்கவில்லை என்பதைச் சொல்லப் பயன்படுத்தினான்.
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதளித்தான் என்பதின் சரிதையை இது தொடர்கிறது.
“பேதுரு”
அரமனையின் சுற்றியுள்ள வாசலின் வாயில்
பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதலித்தான் என்பதின் சரிதையை இது தொடர்கிறது.
“இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவன்” உன் பேச்சு உன்னைக் காட்டிக்கொடுக்கிறது
“கலிலேயனைப் போல நீ பேசுவதால் நாங்கள் எல்லாரும் நீ கலிலேயாவிலிருந்து வந்தாய் என்று சொல்ல முடியும்.” சாபம்
“அவனே சபிக்கத்துவங்கினான்”
மறு மொழிபெயர்ப்பு: “அவனுக்கு அந்த மனிதனை தெரியவில்லை என்று,”