Matthew 6

Matthew 6:1

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது.

உனக்கு முன்பாக எக்காளம் ஊதாதே

உனக்கு முன்பாக எக்காளம் ஊதாதே

மக்கள் கூட்டத்தில் எக்காளம் ஊதும் ஒருவனைப்போல் உனக்கு கவனத்தை ஈர்க்காதே.

துதி

மத்தேயு 5:15, 16இல் உள்ள அதே வார்த்தையை பயன்படுத்தவும்

Matthew 6:3

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது.

உன் வலது கை செய்வதை உன் இடது கை அறிய விடாதே

இது முழு இரகசியத்திற்கான ஒரு உருவகம். கைகள் எப்பொழுதும் இணைந்தே வேலை செய்கிறவைகள். மற்ற கை செய்வதை மறு கை எப்பொழுதும் “அறிந்திருக்கும்” என்று சொல்லலாம். ஆனால் அவ்வாறு நெருங்கி இருக்கும் அவை கூட ஏழைகளுக்கு உதவி செய்வதை அறிய நீ அனுமதிக்கக்கூடாது.

உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதாக.

“மற்றவர்கள் அறியாது நீ ஏழைகளுக்கு உதவவேண்டும்”

Matthew 6:5

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 5,6, இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைகள் பன்மையில் உள்ளது. 6 இல் அவைகள் ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.

நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்

“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்”

உன் உள்ளறைக்குள் பிரவேசி

“ஒரு தனித்த இடத்திற்கு போ” அல்லது “ஒரு உள்ளறைக்குள் போ”

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

“மக்கள் தனிமையில் என்ன செய்கிறார்கள் என்பதை உன் பிதா பார்க்கிறார்” என்று மொழிபெயர்க்கலாம்.

திரும்ப திரும்ப வருகிற தேவையற்றவைகள்

மதியற்ற வார்த்தைகளை திரும்ப திரும்பச் சொல்வது.

அதிகமாய் பேசுவது

“நீண்ட ஜெபங்கள்” அல்லது “அதிக வார்த்தைகள்”

Matthew 6:8

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். “ஜெபம்பண்ணும் விதமாவது” என்று சொல்லும்போது அவர் மக்களைப் பார்த்து பன்மையில் சொல்லுகிறார். “உன்னுடைய” “பரலோகத்திலிருக்கும் பிதா” அன்று வரும்போதெல்லாம் ஒருமையில் உள்ளது.

உம்முடைய நாமம் பரிசுத்தப் படட்டும்

உம்முடைய நாமம் பரிசுத்தம் என்பது அனைவரும் அறியவேண்டுமென்று விரும்புகிறோம்”

உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக

“எல்லார்மீதும் எல்லாவற்றின் மீதும் நீர் முழுமையாக ஆளுகை செய்வதைப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்”

Matthew 6:11

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

“நாங்கள்,” “நம்முடைய,” மற்றும் “எங்களுடைய” என்பது வருகிற இடத்திலெல்லாம் இயேசு பேசிக்கொண்டிருந்த மக்களைக் குறிக்கிறது.`

கடன்கள்

கடன் என்பது ஒருவன் மற்றவனுக்கு கொடுக்கவேண்டியது. இது பாவத்தைக் குறிக்கும் உருவணியாகும்.

கடனாளி

மற்றவனுக்கு கடனைத் திரும்பக் கொடுக்கவேண்டுபவன் கடனாளியாவான்

Matthew 6:14

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். “நீங்கள்” மற்றும் “உங்களுடைய” என்று வரும்போதெல்லாம் பன்மையில் உள்ளது.

Matthew 6:16

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 17, 18இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.

மேலும்

“கூட”

உன் தலையை அபிஷேகம்பண்ணு

“நீ எப்பொழுதும் காணப்படுவதைப்போலவே காணப்படுங்கள். தலையை “அபிஷேகம்பண்ணு” என்பது ஒருவனுடைய தலைமுடிக்கான இயல்பு பராமரிப்பைக் குறிக்கிறது. “அபிஷேகம்பண்ணப்பட்ட்வர்” என்று அர்த்தம் கொள்ளும் “கிறிஸ்து” என்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Matthew 6:19

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். வசனங்கள் 21இல் இருக்கும் எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஆகியவைத் தவிர மற்றவை பன்மையில் உள்ளது.

பொக்கிஷங்களை உங்களுக்கு சேர்த்துவையுங்கள்

நம்மை சந்தோஷப்படுத்தும் பொருள்கள் பொக்கிஷங்களாகும்.

Matthew 6:22

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.

கண்ணானது சரீரத்தின் விளக்காய் இருக்கிறது

“விளக்கைப் போல, கண்கள் தெளிவாக பார்ப்பதற்கு உனக்கு உதவி செய்கிறது”

உன் கண் நன்றாய் இருந்தால், உன் முழு சரீரமும் வெளிச்சத்தால் நிரம்பி இருக்கும்.

உன் கண்கள் பெலனாய் இருந்தால், நீ பார்க்க முடிந்தால், பின் உன் முழு சரீரமும் ஒழுங்காய் செயல்புரிகிறது. அதென்னவென்றால், நீ நடக்கலாம், வேலை செய்யலாம். இது பரந்தமனப்பான்மை மற்றும் பேராசை என்ற பகுதிகளில் தேவன் பார்ப்பதைப்போல் பார்ப்பதற்கான உருவணியாகும்.

கண்

இதை பன்மையில் மொழிபெயர்க்கலாம்

ஒளியால் நிறைந்திருக்கும்

புரிந்துகொள்ளுதலுக்கான உருவணியாகும்.

உன் கண் கெட்டிருந்தால்

இது மந்திரத்தைக் குறிக்கவில்லை. மறு மொழிபெயர்ப்பு: “தேவன் காரியங்களைப் பார்ப்பது போல நீ பார்ப்பதில்லை.” பொருளாசைக்கு இது உருவணியாக இருக்கலாம். (UDB

“நீ எப்படி பேராசையாய் இருப்பாய்”20:15).)

உன்னிலுள்ள வெளிச்சம் இருளாய் இருக்கிறது

“நீ வெளிச்சம் என்று நினைத்திருப்பதே இருளாய் இருக்கிறது.” இது தான் தேவன் பார்ப்பதுபோல் காரியங்களைப் பார்க்கிறான் என்று எண்ணுகிறவனுக்கு உவமையாகும்.

அவ்விருள் எவ்வளவு அதிகம்

இருளில் இருப்பது நல்லதல்ல. இருளில் இருந்து கொண்டு தான் வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று எண்ணுகிறது அதிலும் கேடாய் இருக்கிறது.

ஒன்று, அவன் ஒருவனை நேசித்து மற்றவனை வெறுப்பான், அல்லது ஒருவனை சேவித்து மற்றவனை நிந்திப்பான்.இந்தச் சொற்றொடர் இரண்டுமே ஒரே காரியத்தை தான் குறிக்கிறது

தேவனுக்கும் பணத்திற்கும் ஒரே நேரத்தில் அன்பையும் விசுவாசத்தையும் காண்பிக்க முடியாத நிலைமை.

தேவனுக்கும் செல்வத்திற்கும் நீ சேவை செய்ய முடியாது

“நீ தேவனையும் பணத்தையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க முடியாது”

Matthew 6:25

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.

உணவை விட வாழ்வும், உடுப்பை விட சரீரமும் விசேஷித்தவை இல்லையா?

உணவும், உடுப்பும் வாழ்வில் மிகவும் முக்கியமானவைகள் அல்ல. இந்த உணர்ச்சிக்குறிப்பு வினாவானது “நீ என்னத்தை உண்கிறாய் என்பதைவிடவும், என்ன உடுத்துகிறாய் என்பதை விடவும் விஷேசித்தது.” மறு மொழிபெயர்ப்பு: “உணவை விட உயிர் விசேஷமல்லவா? மற்றும் சரீரம் உடுப்பை விட விசேஷித்தவை அல்லவா?

களஞ்சியங்கள்

தானியம் சேர்த்துவைக்கும் இடம்

அவைகளை விட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவோ?

பதிலை எதிர்ப்பார்க்காத இந்தக் கேள்வி, “பறவைகளை விட நீங்கள் விசேஷமானவர்கள்.” என்று அர்த்தம் கொள்ளச்செய்கிறது. மறு மொழிபெயர்ப்பு: “பறவைகளை விட நீங்கள் விசேஷமானவர்கள் அல்லவோ?”

Matthew 6:27

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.

கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் வாழ்நாளில் ஒரு முழத்தைக் கூட்டுவான்?

இந்த பதிலை எதிர்ப்பார்க்காத கேள்வி, கவலைப்பட்டு ஒருவனும் அதிக நாட்கள் வாழ முடியாது, என்பதைச் சொல்லுகிறது.

ஒரு முழம்

ஒரு முழம் பாதி மீட்டரைவிட சற்று குறைவான அளவு. இங்கு இதை ஒரு உருவணியாகப் பயன்படுத்தப்பட்டிருகிறது.

உடையைக் குறித்து ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

இந்த கேள்வி “நீங்கள் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்” என்று அர்த்தப்படுகிறது.

நினைத்துப்பார்

“கருத்தில் கொள்”

லீலி பூ

ஒரு வகைக் காட்டுப் பூ

Matthew 6:30

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.

புல்

“லீலியையும்” “புல்லையும்” குறிக்க ஒரேச் சொல் உங்கள் மொழியில் இருந்தால் உபயோகிக்கவும்.

அடுப்பில் வீசவும்

இயேசு வாழ்ந்த நாட்களில் யூதர்கள் அடுப்பெரிக்க புல்லை உபயோகித்தனர். மறு பொழிபெயர்ப்பு: “அக்கினியில் வீசவும்” அல்லது “எரிக்கவும்.”

ஒ! அற்ப விசுவாசிகளே!

மக்கள் தேவனிடம் குறைந்த விசுவாசம் வைத்தப்படியால் இயேசு அவரகளைக் கடிந்து கொண்டார். மறு மொழிபெயர்ப்பு: “குறைந்த விசுவாசம் உள்ளவர்களே” அல்லது “ஏன் உங்கள் விசுவாசம் குறைவு பட்டது?”

ஆகையால்

மாற்று மொழிபெயர்ப்பு: “இதன் காரணமாக”

Matthew 6:32

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்று வருபவைப் பன்மையில் உள்ளது.

...க்காக, ... ...க்காக

இந்த ஒவ்வொன்றும் ஒரு வாக்கியத்தை அறிமுகம் செய்கிறது. அதென்னவென்றால், புறஜாதிகள் இவைகளை நாடுவார்கள், அதனால் “கவலைப்படாதிருங்கள்”; “உங்கள் பரலோகப்பிதா உங்கள் தேவைகளை அறிவார்,” அதினால் கவலைப்படாதிருங்கள்.”

ஆகையால்

மாற்று மொழிபெயர்ப்பு: “இதன் காரணமாக”

நாளை நாளைக்காக கவலைப்படும்

இந்த உருவகம் “அடுத்த நாள்” வாழ்கிறவனைக் குறிக்கும்.

அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

“ஒரு நாளுக்குள்ளே அதின் போதுமான கெட்டக் காரியங்கள் இருக்கும்” என்று மொழிபெயர்க்கலாம்.