Matthew 4

Matthew 4:1

இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.

சாத்தான். ... சோதிக்கிறவன்

இவைகள் ஒரே ஜந்துவைக் குறிக்கிறதினால், நீங்கள் ஒரே வார்த்தையைக் கூட அவ்விரண்டிற்கும் மாறாகப் பயன்படுத்தலாம்.

அவர் உபவாசமாயிருந்தார் ... அவர் பசியாயிருந்தார்

இவை இயேசுவைக் குறிக்கிறது.

நீர் தேவனுடைய குமாரனேயானால், கட்டளையிடும்

இது 1. சொந்த ஆதாயத்திற்காக அற்புதம் செய்ய ஒரு சோதனை, “நீர் தேவனுடைய குமரனே, அதினால் நீர் கட்டளையிடலாம்” 2. ஒரு சவால் அல்லது குற்றச்சாட்டு, “நீரே தேவனுடைய குமாரன் என்பதைக் கட்டளையிட்டு நிரூபியும்” (UDB). இயேசு தேவனுடைய குமாரன் என்று சாத்தான் அறிந்திருக்கக்கூடும் என்று அனுமானிப்பது சிறந்தது.

கல்லுகளை அப்பங்களாகும்படி கட்டளையிடும்

“இந்தக் கல்லுகளுக்கு சொல்லுங்கள், ‘அப்பமாகு!’”

Matthew 4:5

இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.

நீர் தேவனுடைய குமாரனேயானால் கீழே குதியும்

இது 1. சொந்த ஆதாயத்திற்காக அற்புதம் செய்ய ஒரு சோதனை, “நீர் தேவனுடைய குமாரனாயிருப்பதால் கீழே குதியும்” 2. ஒரு சவால் அல்லது குற்றச்சாட்டு, “நீர் தேவனுடைய குமாரனே என்பதைக் கீழே குதித்து நிரூபியும்” (UDB). இயேசு தேவனுடைய குமாரன் என்று சாத்தான் அறிந்திருக்கக்கூடும் என்று அனுமானிப்பது சிறந்தது

கீழே

நிலத்தில்

அவர் கட்டளையிடுவார் ...“தேவன் தம்முடைய தூதர்களுக்கு உம்மை கவனிக்கும்படியாய்க்கட்டளையிடுவார்” அல்லது “தேவன் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார், ‘அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்.’”

Matthew 4:7

இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.

மறுபடியும் எழுதப்பட்டிருகிறது.

மறுபடியும் எழுதப்பட்டிருகிறது

“மறுபடியும், வேதத்தில் உள்ளதை உங்களுக்கு சொல்லுவார்.”

அவன் அவரிடத்தில் சொன்னான்

அவன் அவரிடத்தில் சொன்னாரன்

“பிசாசு இயேசுவிடம் சொன்னான்”

இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்

“நான் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்.” சோதனைக்காரன் “இவை எல்லாவற்றையும்” என்பதில் அழுத்தம் வைக்கிறான். ஒரு சிலவற்றை அல்ல.

Matthew 4:10

இந்தப்பகுதி சாத்தான் எப்படி இயேசுவை சோதித்தான் என்பதை விவரிக்கிறது.

இது மூன்றாவது முறையாக இயேசு சாத்தானைக் கடிந்துக்கொண்டது

பிசாசானவன்

“சாத்தானைக்” குறிக்க மத்தேயு வேறே பதத்தை உபயோகித்தான்.

இதோ

“இதோ” என்ற வார்த்தை பின்வரும் மிக முக்கியமான செய்திக்கு நம் கவனத்தைத் திருப்பும்படி ஏவுகிறது.

Matthew 4:12

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது

யோவான் கைது செய்யப்பட்டான்

“அரசன் யோவானைக் கைது செய்தான்.”

Matthew 4:14

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது

Matthew 4:17

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது

பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது

இதே போன்றதொன்றை மத்தேயு 3:1,2 இல் மொழிபெயர்த்ததைப் போல செய்யவும்.

Matthew 4:18

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது

வலையைப் போட்டு

“வலையை வீசி”

என்னை பின் தொடர்ந்து வா

இயேசு சீமோனையும் அந்திரேயாவையும் தன்னைப் பின் தொடரும்படியும் தனக்கு சீஷராகும்படியும் அழைத்தார். மறு மொழிபெயர்ப்பு: “என் சீடர்களாய் இருங்கள்.”

நான் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்

மறு மொழிபெயர்ப்பு: “நீங்கள் மீன்களைப் பிடித்ததைப் போல் தேவனுக்காக மனிதர்களைப் பிடிக்க நான் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.”

Matthew 4:21

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது

அவர்கள் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்

அவர்கள் வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்

“அவர்கள்” என்பது இரண்டு சகோதரர்கள் மற்றும் செபதியாவைக் குறிக்கலாம், அல்லது இரண்டு சகோதரர்களை மாத்திரம் குறிக்கலாம்.

அவர் அவர்களை அழைத்தார்

“இயேசு யோவான் மற்றும் யாக்கோபை அழைத்தார்.” இந்த பதம் இயேசு தன்னைப் பின் தொடரும்படியும், தன்னோடு வாழும்படியும், தன் சீஷராகும்படியும் அழைத்தார்.

உடனே

“அந்தப் பொழுதில்”

படகை விட்டு ... அவரைப் பின் தொடர்ந்தார்கள். ..இது ஒரு வாழ்க்கை மாற்றம் என்பது புரியவேண்டும். அவர்கள் இனி மீனவர்களல்ல. வாழ்நாள் முழுவதும் இயேசுவைப் பின் தொடர தங்கள் குடும்ப வியாபாரத்தை விட்டார்கள்.

Matthew 4:23

கலிலேயாவில் இயேசுவின் ஊழியத்தின் துவக்கத்தை இந்தப் பகுதி விவரிக்கிறது.

எல்லா வகையான நோய்களையும் எல்லா வகையான வியாதிகளையும்

“ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு வியாதியும்”

“வியாதி” மற்றும் “நோய்” என்ற வார்த்தைகள் அர்த்தத்தில் மிக ஒற்றுமை உடையவைகள். முடியுமானால் இரண்டு வார்த்தைகளாக மொழிபெயர்க்கலாம். “நோய்” ஒரு மனிதனை வியாதிப்பட வைக்கிறது.”வியாதி” என்பது உடல் பெலவீனம் அல்லது நோய்வாய்ப்படும்போது ஏற்படும் உடலுபாதை ஆகும்.

தெக்கபோலி

“பத்துப்பட்டணங்கள்” (UDB), கலிலேயாக் கடலோரத்தின் தென்கிழக்குப் பகுதி