யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தார்.
சாஸ்திரிகள் கிழக்கிலே யூதருக்கு ராஜாவின் நட்சத்திரத்தை கண்டார்கள்.
சாஸ்திரிகள் கூறியதை ஏரோது ராஜா கேட்டபொழுது அவன் கலக்கமடைந்தான்.
பெத்லகேமிலே கிறிஸ்து பிறப்பார் என்று தீர்க்கதரிசிகள் கூறியதை அறிந்திருந்தார்கள்.
பெத்லகேமிலே கிறிஸ்து பிறப்பார் என்று தீர்க்கதரிசிகள் கூறியதை அறிந்திருந்தார்கள்.
கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன் சென்றது.
சாஸ்திரிகள் இயேசுவுக்கு பொன்னையும் தூபவர்கத்தையும் வெள்ளைபோளத்தையும் காணிக்கையாக கொடுத்தார்கள் .
சாஸ்திரிகள் தேவனால் எச்சரிக்கப்பட்டு எரோதினிடம் போகாமல் வேறு வழியாய் போனார்கள்.
ஏரோது பிள்ளையை கொலைசெய்ய தேடுவான் ஆதலால் இயேசுவையும் அதின் தாய் மரியாளையும் எகிப்துக்கு கூட்டிக்கொண்டு போகும்படி சொப்பனத்திலே எச்ச்ரிக்கபட்டான் .
என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது .
பெத்லகேமிலும் அதின் எல்லைகளிலும் இருந்த இரண்டு வயதுக்குட்ப்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் ஏரோது கொலை செய்தான் .
இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பும்படி யோசேப்பு சொப்பனத்திலே எச்சரிக்கப்பட்டான்.
இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பும்படி யோசேப்பு சொப்பனத்திலே எச்சரிக்கப்பட்டான்.
கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலே யோசேப்பு வாசம்பண்ணினான்.
கிறிஸ்து, நசரேயன் என்று அழைக்கபடுவார் என்ற தீர்கதரிசனம் நிறைவேறியது.