மரித்தோரிலிருந்து இயேசு எழுப்பப்படுகிறதின் சரிதையை இது துவங்குகிறது.
“ஓய்வுநாள் முடிந்த பிறகு, ஞாயிறுக் காலை சூரியன் உதிக்கும்போது”
“மரியாள் என்று பேர்கொண்ட மற்றொரு ஸ்திரீ,” யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய் மரியாள்
வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார்.
சாத்தியமான அர்த்தங்கள்: 1. தேவதூதன் இறங்கிவந்ததால் பூமியதிர்ச்சி ஏற்பட்டது (ULB) அல்லது 2. அல்லது இந்த அனைத்து சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்தது (UDB).
திடீரென்று மூர்க்கத்தனமான நில அதிர்வு
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது. அவனது தோன்றுதல்
“தூதரின் தோற்றம்”
“பிரகாசமான மின்னலைப் போல இருந்தது”
“மிகவும் பிரகாசமாக”
“நகர்ந்துபோக முடியாமல்”
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.
“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”
“மக்களும் வீரர்களும் சிலுவையில் அறைந்த”
“ஆனால் தேவன் அவரை எழுப்பினார்”
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும் சரிதையை இது தொடர்கிறது.
“மகதலேனா மரியாள் மற்றும் மரியாள் என்று பேருடைய மற்றொரு பெண்”
வரப்போகும் அதிசயமான தகவலுக்கு வாசகர்கள் கவனம் செலுத்தும் படி இதைச் சொல்லுகிறார். அவர் பாதங்களைப் பிடித்து
“அவர்கள் முழங்காலில் நின்று அவர் பாதங்களைப் பிடித்து”
இயேசுவின் சீடர்கள்
உயிர்தெழுதலுக்கு அதிகாரிகளின் பிரதிக்கிரியையை இது துவங்குகிறது.
மகதலேனா மரியாளும் மரியாள் என்ற மற்றொரு பெண்ணும்
இது பெரிய சம்பவத்தில் இன்னுமொரு சம்பவத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. இங்கு முன் சம்பவாங்களில் இருந்தவர்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழி இதை செய்ய ஒரு வழி வைத்திருக்கலாம்.
“அவர்களுக்குள்ளாக ஒரு திட்டத்தை தீர்மானம்பண்ணி.” ஆசாரியர்களும் மூப்பர்களும் வீரர்களுக்குப் பணம் தர முடிவு செய்தனர். ‘இயேசுவின் சீடர்கள் வந்தார்கள் ... நாங்கள் உறங்கிக்கொண்டு இருக்கும்போது,’ என்று மற்றவர்களிடம் சொல்லுங்கள்.
அதிகாரிகள் வீரர்களிடம் என்ன செய்ய சொன்னார்கள் என்பதை இது தொடர்கிறது.
பிலாத்து
“ஆசாரியர்களால் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டபடி அவர்கள் செய்தார்கள்”
மத்தேயு புத்தகத்தை எழுதின நேரம்
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது துவங்குகிறது.
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.
“அதிகாரத்தின்படி”
உயர்த்தெழுந்த பிறகு இயேசு தன் சீடர்களோடு சந்தித்த சரிதையை இது தொடர்கிறது.
“ஞானஸ்நானம் நீ கொடுக்கிறவர்களுக்குப் போதி”
மறு மொழிபெயர்ப்பு: “பார்” அல்லது “கவனி” அல்லது “நான் உனக்குஎன்ன சொல்லப்போகிறேன் என்பதற்கு கவனம் செலுத்து.”