Matthew 2

Matthew 2:1

இந்த அதிகாரம் யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது.

யூதேயாவிலுள்ள பெத்லகேம்

"யூதேயாவிலுள்ள பெத்லகேம் பட்டணத்தில்"

படித்த மனிதர்கள்

"நட்சத்திரங்களை படித்த மனிதர்கள்" படித்த மனிதர்கள்

"நட்சத்திரங்களை படித்த மனிதர்கள்"

ஏரோது

மகா ஏரோதை குறிக்கிறது.

யூதருக்கு அரசனாக பிறந்திருக்கிறவர் எங்கே?

அரசனாகப்போகிறவர் பிறந்திருக்கிறார் என்பதை அம்மனிதர்கள் அறிந்திருந்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முற்பட்டனர். "யூதருக்கு அரசனாகப் போகிறவர் பிறந்திருக்கிறார். அவர் எங்கே?

அவரின் நட்சத்திரம்

"அவரைக்குறித்து சொல்லும் நட்சத்திரம்" அல்லது "அவருடைய பிறப்பிற்கு சம்பந்தமுள்ள நட்சத்திரம்." அக்குழந்தை அந்த நட்சத்திரத்தின் சொந்தக்காரர் என்று அவர்கள் சொல்லவில்லை.

ஆராதனை

இவ்வார்த்தைக்கு பொருந்தக்கூடிய அர்த்தங்கள்: 1) அக்குழந்தை தெய்வீகமானது என்று கருதி ஆராதிக்க முற்ப்பட்டர்கள், அல்லது 2) மனித அரசனாக அவரை "கனப்படுத்த" விரும்பினார்கள். உங்களது மொழியில் இரண்டு அர்த்தங்களையும் சொல்லும் ஒரு வார்த்தை இருக்குமானால் அதை பயன்படுத்தலாம்.

அவன் கலங்கினான்

அவனுக்கு பதில் வேறொருவன் யூதருக்கு அரசனாக கூறப்படலாம் என்பதால் "அவன் வருத்தப்பட்டான்"

முழு எருசலேம்

"எருசலேமிலிருந்த மக்களில் அநேகர்" அரசன் ஏரோது என்ன செய்யக்கூடும் என்று பயந்திருந்தனர்.

Matthew 2:4

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

யூதேயாவிலுள்ள பெத்லகேமில்

மாற்று மொழிபெயர்ப்பு: "யூதேயாவிலுள்ள பெத்லகேமென்னும் பட்டணத்தில்."

தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது இதுவே

செய்வினையில் "தீர்க்கதரிசி எழுதினது இதுவே." தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது

"தீர்க்கதரிசி மீகா வால் எழுதப்பட்டது." நீ, பெத்லேகேமே, ...யூதாவின் தலைவர்களில் சிறியதல்ல "பெத்லகேமில் வாழ்பவர்களே, உங்கள் பட்டணம் மிகவும் முக்கியம்" (UDB) அல்லது "நீ, பெத்லேகேமே, ... முக்கியமான பட்டணங்களில் ஒன்று."

Matthew 2:7

"பெத்லகேமில் வாழ்பவர்களே, உங்கள் பட்டணம் மிகவும் முக்கியம்" அல்லது "நீ, பெத்லேகேமே, ... முக்கியமான பட்டணங்களில் ஒன்று."

பண்டிதர்களை ரகசியமாக ஏரோது அழைத்தான்

மற்றவர்கள் அறியாமல் ஏரோது பண்டிதர்களோடு பேசினான் என்பது அர்த்தமாம். சின்னக்குழந்தை

சின்னக்குழந்தை

குழந்தை இயேசுவைக் குறிக்கிறது.

ஆராதனை

மத்தேயு 1:2 இல் பயன்படுத்தின வார்த்தையையே பயன்படுத்தவும்.

Matthew 2:9

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

அரசன் சொன்னதைக் கேட்ட பிறகு

அரசனைக் கேட்ட பிறகு

"பின்பு" அல்லது "படித்த மனிதர்கள் அரசன் சொன்னதை கேட்ட பிறகு"

அவர்களுக்கு முன் சென்றது

மாற்று மொழிபெயர்ப்பு:"அவர்களை வழிநடத்தியது"

அசையாமல் நின்றது

அசையாமல் நின்றது

மறு மொழிபெயர்ப்பு "நின்றது"

Matthew 2:11

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

அவர்கள்

பண்டிதர்களைக் குறிக்கும்.

ஆராதனை

மத்தேயு 01:01|1:2] இல் பயன்படுத்தின வார்த்தையையே பயன்படுத்தவும்.

Matthew 2:13

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

அவர்கள் பிரிந்து சென்றார்கள்

“பண்டிதர்கள் பிரிந்து சென்றார்கள்”

எழுந்திரு, எடு ... ஓடு ...இரு ... நீ...கர்த்தர் யோசேப்போடு பேசுகிறார், அதனால் இவை யாவும் ஒருமையில் இருக்கவேண்டும்.

ஏரோது மரிக்கும் வரை

மத்தேயு 2:19வரை ஏரோது மரிக்க வில்லை. எத்தனை நாட்கள் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தார்கள் என்பதை இவ்வாக்கியம் விளக்குகிறது. ஆனால் ஏரோது இந்த நேரத்தில் தான் மரித்தான் என்று கூறவில்லை.

எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்

இது ஓசியாவிலிருந்து நேரிடையாக எடுக்கப்பட்டது (11:01). மத்தேயுவிலுள்ள கிரேக்க பதத்தின் வார்த்தை முறைஓசியாவிலுள்ள எபிரேய பதத்தினை விட சற்று வித்தியாசமாக உள்ளது. “எகிப்திற்கு வெளியே” என்ற பதத்தில் அழுத்தம் உள்ள, எதோ ஒரு இடம் அல்ல: “என்னுடைய மகனை எகிப்திலிருந்து நான் அழைத்தேன்.”

Matthew 2:16

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

பின்பு ஏரோது

ஏரோது, யோசேப்பு மரியாளோடும் இயேசுவோடும் எகிப்திற்கு ஓடிப்போன பின்பு என்ன செய்தான் என்பதை விவரிக்கிறது. மத்தேயு 2:19 வரை ஏரோது மரிக்க வில்லை.

அவன் பரியாசம் பண்ணப்பட்டான்.

“பண்டிதர்கள் அவனை சூழ்ச்சி செய்து கலங்கப்பண்ணினார்கள்

அவன் அனுப்பி ஆண் குழந்தைகளைக் கொன்றான்

அவன் அனுப்பி அனைத்துஆண் குழந்தைகளைக் கொன்றான்

மறு மொழிப்பெயர்ப்பு: “அனைத்து பையன்களையும் கொல்லும்ம்படி கட்டளை பிறப்பித்தான்” அல்லது “அவன் ஆண் குழந்தைகளை கொல்லும்படி வீரர்களை அனுப்பினான்.”

Matthew 2:17

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது. வசனம் 18 எரேமியாவிலிருந்து எடுக்கப்பட்டது (31:15). மத்தேயுவிலுள்ள கிரேக்க பதத்தின் வார்த்தை முறை எரேமியாவிலுள்ள எபிரேய பதத்தினை விட சற்று வித்தியாசமாக உள்ளது.

Matthew 2:19

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

இதோ

இது இந்த பெரிய கதையில் இன்னுமொரு சம்பவத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. கடந்த சம்பவங்களிலிருந்த மக்கள் அல்லாமல் வேறே மக்களை ஈடுபடுத்தி இருக்கலாம். உங்கள் மொழியில் இதை செய்ய ஒரு வழி இருக்கலாம்.

சின்ன குழந்தையின் உயிரை எடுக்க முனைந்தவன்

சின்ன குழந்தையின் உயிரை எடுக்க முனைந்தவன்

“சின்ன குழந்தையைக் கொள்ள முனைந்தவன்.”

Matthew 2:22

இது யூதருக்கு அரசனாக இயேசு பிறந்த போது என்ன நடந்தது என்பதை விவரிக்க தொடர்கிறது.

ஆனால் அவன் கேட்ட பொழுது

ஆனால் அவன் கேட்ட பொழுது

“ஆனால் யோசேப்பு கேட்ட பொழுது

அவன் தகப்பன் ஏரோது

இது அர்கேலாயூவின் தகப்பன்.

அவன் அங்கு செல்ல பயந்தான்

“அவன்” யோசேப்பைக் குறிக்கிறது.

அவன் நசரேயன் என்று அழைக்கப்படுவார்

அவன் நசரேயன் என்று அழைக்கப்படுவான்

“அவர்” என்பது இயேசுவைக் குறிக்கிறது.