அதிகாரம் 1

1 2 முதன் முதல் தேவன் வானம், பூமி ஆகிய இவ்விரண்டையும் படைத்தார். பூமி ஒழுங்கில்லாமல், வெற்றிடமாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தண்ணீர் மேல் அசைந்துகொண்டிருந்தார்.